• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "என் அப்பா பாரதிராஜா"..!! தவிக்கிறேன்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனவேதனை..!

    பாரதிராஜாவை என் அப்பா என்று கூறி சீமான் வேதனையை வெளிப்படுத்தினார்.
    Author By Nila Wed, 10 Jun 2026 13:53:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bharathiraja

    இயக்குநர் சிகரம் பாரதிராஜா இன்று காலமானார். அவரது இழப்பு திரை துறையினர் உட்பட அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாரதிராஜாவை “என் அப்பா” என்று குறிப்பிட்டு வேதனையை வெளிப்படுத்தினார். ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன் என்று தெரிவித்தார். 

    பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட 23. எண்ணற்ற மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்த தமிழினத்தின் ஈடு இணையற்ற பெருமை, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் என்றார்.

    Bharathi Raja

    திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் எனக்கு கற்பித்த பேராசான். பெற்ற மகனைப்போல என் மீது பெரும் பாசம் காட்டிய அப்பா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக திரைக்கலை பயின்ற நாட்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் பொன்னாட்களாகும். பெரும்புகழ் பெற்ற ஏராளமான திரைக்கலைஞர்களை தமிழ்த்திரைக்கு தந்து வாழ்வளித்த மகாகலைஞனின் மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என கூறினார்.

    இதையும் படிங்க: "அரசு மரியாதையுடன் இயக்குநர் இமயத்திற்கு அஞ்சலி"..! தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    திரைத்துறை மட்டுமின்றி என்னுடைய அரசியல் பயணம் வெற்றியடையவும் நாம் தமிழர் கட்சியின் மேடையேறி வாழ்த்திய பெருந்தகையின் மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள்ளத்தை மிகவும் பாதித்துள்ளது. இப்பெருந்துயரிலிருந்து மீள முடியாமல், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன் என்று வேதனையை வெளிப்படுத்தினார். அப்பா பாரதிராஜாவை இழந்து பெருந்துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், உலகெங்கும் பரவிவாழும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஆறுதலை தெரிவித்து உள்ளார். 

    இதையும் படிங்க: செருப்பால் சீமான் படத்தை அடித்து கிழித்த காங்கிரஸார்... தீயிட்டு கொளுத்தி உச்சக்கட்ட ஆவேசம்...! 

    மேலும் படிங்க
    அமைச்சர் மரிய வில்சனுக்கு சட்ட சிக்கல்..! தாக்குதல் வழக்கில் புதுவை கோர்ட் அதிரடி உத்தரவு..!

    அமைச்சர் மரிய வில்சனுக்கு சட்ட சிக்கல்..! தாக்குதல் வழக்கில் புதுவை கோர்ட் அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    விஜய் + திருமாவளவன் கூட்டணியால் திமுக தலையில் பேரிடி!! சேதாரத்தை தவிர்க்க மு.க.ஸ்டாலின் ரகசிய மூவ்!

    விஜய் + திருமாவளவன் கூட்டணியால் திமுக தலையில் பேரிடி!! சேதாரத்தை தவிர்க்க மு.க.ஸ்டாலின் ரகசிய மூவ்!

    அரசியல்
    18 உயிர்களை பலி வாங்கிய தொழிற்சாலை... அமோனியா அகற்றும் பணி தீவிரம்..!!

    18 உயிர்களை பலி வாங்கிய தொழிற்சாலை... அமோனியா அகற்றும் பணி தீவிரம்..!!

    தமிழ்நாடு
    தங்கம், வெள்ளி விலையில் அதிரடி மாற்றம்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம், வெள்ளி விலையில் அதிரடி மாற்றம்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    கரூர் விவகாரம் குறித்து வாய் திறக்கக் கூடாது!! முதல்வர் விஜய் பேசுவதை தடுக்க திமுக மும்முரம்!

    கரூர் விவகாரம் குறித்து வாய் திறக்கக் கூடாது!! முதல்வர் விஜய் பேசுவதை தடுக்க திமுக மும்முரம்!

    அரசியல்
    ஆதவ் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கனும்..! கரூர் கணக்கு... CPI வீரபாண்டியன் அறிவுரை..!!

    ஆதவ் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கனும்..! கரூர் கணக்கு... CPI வீரபாண்டியன் அறிவுரை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் + திருமாவளவன் கூட்டணியால் திமுக தலையில் பேரிடி!! சேதாரத்தை தவிர்க்க மு.க.ஸ்டாலின் ரகசிய மூவ்!

    விஜய் + திருமாவளவன் கூட்டணியால் திமுக தலையில் பேரிடி!! சேதாரத்தை தவிர்க்க மு.க.ஸ்டாலின் ரகசிய மூவ்!

    அரசியல்
    18 உயிர்களை பலி வாங்கிய தொழிற்சாலை... அமோனியா அகற்றும் பணி தீவிரம்..!!

    18 உயிர்களை பலி வாங்கிய தொழிற்சாலை... அமோனியா அகற்றும் பணி தீவிரம்..!!

    தமிழ்நாடு
    கரூர் விவகாரம் குறித்து வாய் திறக்கக் கூடாது!! முதல்வர் விஜய் பேசுவதை தடுக்க திமுக மும்முரம்!

    கரூர் விவகாரம் குறித்து வாய் திறக்கக் கூடாது!! முதல்வர் விஜய் பேசுவதை தடுக்க திமுக மும்முரம்!

    அரசியல்
    ஆதவ் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கனும்..! கரூர் கணக்கு... CPI வீரபாண்டியன் அறிவுரை..!!

    ஆதவ் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கனும்..! கரூர் கணக்கு... CPI வீரபாண்டியன் அறிவுரை..!!

    தமிழ்நாடு
    எனக்கு தெரியாம எதுக்கு இப்படி பண்ணீங்க!! உதயநிதி ஸ்டாலின், சபரீசனை கடிந்துகொண்ட மு.க.ஸ்டாலின்!

    எனக்கு தெரியாம எதுக்கு இப்படி பண்ணீங்க!! உதயநிதி ஸ்டாலின், சபரீசனை கடிந்துகொண்ட மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    முடிச்சுவுட்டீங்க போங்க!! காலியாகும் அதிமுக கூடாரம்! இதுவரை 32 சதவீத நிர்வாகிகள் ஓட்டம்!

    முடிச்சுவுட்டீங்க போங்க!! காலியாகும் அதிமுக கூடாரம்! இதுவரை 32 சதவீத நிர்வாகிகள் ஓட்டம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share