• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அதையும் நீங்களே சொல்லிட்டுங்கண்ணா” - திமுகவை அடுத்து விஜய்யை ரவுண்ட் கட்டும் பாஜக! 

    பரந்தூர் விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் கூறுவாரா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Amaravathi Mon, 20 Jan 2025 18:31:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-leader-annamalai-reply-to-tvk-leader-vijay

    பரந்தூர் விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் கூறுவாரா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

    சென்னையின் 2வது விமான நிலையமாக பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 900 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டக்குழுவை இன்று சந்தித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். போராட்டக்குழுவினரிடையே கேரவனில் இருந்த படியே உரையாற்றி விஜய், எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலையை எதிர்த்தீர்கள். காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே இங்கேயும் எடுக்கணும். அது எப்படி நீங்க எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு. அதே ஆளுட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? எனக்கு புரியலையே... அதனால இனிமேலும் சொல்றேன். உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துக் கொண்டு  மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்” என திமுகவை கடுமையாக விமர்சித்தார். 

    Annamalai

    மத்திய, மாநில அரசுகள் இரண்டும் இணைந்து நாடகமாடுவதாகவும், விவசாய நிலமில்லாத வேறு பகுதிக்கு இத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். விஜயின் இந்த பேச்சு குறித்த கேள்விக்கு திமுக மூத்த அமைச்சர் பொன்முடி ஏற்கனவே பதிலளித்துவிட்டார்.  “திமுக நாடகமாடுவதாக கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவருக்கு அப்படித்தான் பேசத் தெரியும்... வேறென்ன எதிர்பார்க்க முடியும்” பதிலடி கொடுத்தார். 

    இதையும் படிங்க: பொய்த்துப்போன எதிராளிகளின் அரசியல் கணக்கு... மீண்டும் தமிழக பாஜக தலைவராகும் அண்ணாமலை..!

    Annamalai

    மாநில அரசு மீதான விமர்சனத்திற்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்த நிலையில், மத்திய அரசு குறித்து விஜய் பேசிய பேச்சுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் கூறுவாரா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டிற்கு இன்னும் பல கூடுதல் விமான நிலையங்கள் தேவைப்படுவதாகவும், சென்னை விமான நிலையம் நெரிசல் மிகுந்த இடமாக மாறிவருவதாகவும் சுட்டிக்காட்டினார். பரந்தூர் விமான நிலைய போராட்டக்குழுவினரிடையே பேசிய விஜய் நான் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரானவன் இல்லை எனக்கூறியது குறிப்பிடத்தக்கது. 
     
    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவா.? ஓபிஎஸ்ஸின் ரகசியம் என்ன?

    மேலும் படிங்க
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்!  நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்! நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    தமிழ்நாடு
    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    அரசியல்
    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share