• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 31, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பயங்கரவாதிகள் தாக்குதல்.. இஸ்ரேலை போல பழிவாங்குவோம்..! பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை..!

    காஷ்மீர் தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளை இஸ்ரேல் ஹமாசை பழிவாங்கியது போல பழிவாங்குவோம் என பாஜக தலைவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sun, 27 Apr 2025 14:38:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-leader-says-israel-like-revenge-for-pahalgam-attack

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினர். 

    இந்தியா

    அதன் எதிரொலியாக பாக்., உடனான துாதரக உறவு துண்டிப்பு, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து என அடுத்தடுத்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்து வருகிறது. ராணுவ தளபதி திவேதி ஸ்ரீநகர் சென்று கள நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே பஹல்காமில் நடந்தது நாட்டின் ஆன்மா மீதான தாக்குதல். இதில் ஈடுபட்டோர், அதன் பின்னணியில் இருப்போர் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி இருக்கும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

    இதையும் படிங்க: காஷ்மீர் இந்தியாவோடது.. விஜய் தேவரகொண்டா அதிரடி..! கைகட்டி வேடிக்கை பார்த்த சூர்யா..!

    இந்தியா

    பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானோர் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அமைதியை நிலைநாட்டவும் ராணும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசு நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும், கவர்னர் சின்ஹா கூறினார். இந்த நிலையில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பழிவாங்க வேண்டும் என பாஜக அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து டெல்லியில் பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

    இந்தியா

    அந்த பேரணியில் கலந்துகொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி, "ஹமாஸ் போன்ற தாக்குதல் நடந்தால், இஸ்ரேல் போன்ற பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களால் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். காசா மீது இஸ்ரேல் நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை உதாரணமாக கூறி அதே மாதிரி பதிலடி கொடுக்கப்படும் பாஜக தலைவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பார்த்த ஒவ்வொரு இந்தியனின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார்.

    இதையும் படிங்க: எங்க அண்ணனை கொன்னவங்க சாகணும்..! காஷ்மீரில் உயிர்தியாகம் செய்த வீரனின் தங்கைகள் கண்ணீர்..!

    மேலும் படிங்க
    கோபித்து கொண்ட ராஜேஷை வீடு தேடி வந்து சந்தித்தார் எம்.ஜி.ஆர்..! மனம் திறந்த நடிகர் கூல் சுரேஷ்..!

    கோபித்து கொண்ட ராஜேஷை வீடு தேடி வந்து சந்தித்தார் எம்.ஜி.ஆர்..! மனம் திறந்த நடிகர் கூல் சுரேஷ்..!

    சினிமா
    பாமகவில் நடப்பதை பார்த்தால் செத்துவிட தோன்றுகிறது... பகீர் கிளப்பும் ஜி.கே.மணி...!

    பாமகவில் நடப்பதை பார்த்தால் செத்துவிட தோன்றுகிறது... பகீர் கிளப்பும் ஜி.கே.மணி...!

    அரசியல்
    மறைந்த நடிகர் ராஜேஷ் குறித்த பயணங்களை பகிர்ந்து கொண்ட திரை பிரபலங்கள்..!

    மறைந்த நடிகர் ராஜேஷ் குறித்த பயணங்களை பகிர்ந்து கொண்ட திரை பிரபலங்கள்..!

    சினிமா
    விஜயை விமர்சிக்க மாட்டேன்! திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!!

    விஜயை விமர்சிக்க மாட்டேன்! திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!!

    தமிழ்நாடு
    ரூ.1000 கோடி சொத்து யாருக்கு? கட்சி அதிகாரம் குறித்து ஆடிட்டர், வழக்கறிஞருடன் ராமதாஸ் ஆலோசனை..!

    ரூ.1000 கோடி சொத்து யாருக்கு? கட்சி அதிகாரம் குறித்து ஆடிட்டர், வழக்கறிஞருடன் ராமதாஸ் ஆலோசனை..!

    அரசியல்
    ஒரு வழியாக கிடைத்துவிட்டது "லால் சலாம்" ஹார்ட் டிஸ்க்..! படம் எப்படி இருக்குன்னு ஓடிடி-ல பார்த்து சொல்லுங்க..!

    ஒரு வழியாக கிடைத்துவிட்டது "லால் சலாம்" ஹார்ட் டிஸ்க்..! படம் எப்படி இருக்குன்னு ஓடிடி-ல பார்த்து சொல்லுங்க..!

    சினிமா

    செய்திகள்

    பாமகவில் நடப்பதை பார்த்தால் செத்துவிட தோன்றுகிறது... பகீர் கிளப்பும் ஜி.கே.மணி...!

    பாமகவில் நடப்பதை பார்த்தால் செத்துவிட தோன்றுகிறது... பகீர் கிளப்பும் ஜி.கே.மணி...!

    அரசியல்
    விஜயை விமர்சிக்க மாட்டேன்! திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!!

    விஜயை விமர்சிக்க மாட்டேன்! திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!!

    தமிழ்நாடு
    ரூ.1000 கோடி சொத்து யாருக்கு? கட்சி அதிகாரம் குறித்து ஆடிட்டர், வழக்கறிஞருடன் ராமதாஸ் ஆலோசனை..!

    ரூ.1000 கோடி சொத்து யாருக்கு? கட்சி அதிகாரம் குறித்து ஆடிட்டர், வழக்கறிஞருடன் ராமதாஸ் ஆலோசனை..!

    அரசியல்
    இந்தியா - பாக்., மீண்டும் போரிட்டால்..! உலகிலேயே பெரிய ராணுவம் எங்ககிட்ட தான் இருக்கு! மிரட்டும் ட்ரம்ப்!!

    இந்தியா - பாக்., மீண்டும் போரிட்டால்..! உலகிலேயே பெரிய ராணுவம் எங்ககிட்ட தான் இருக்கு! மிரட்டும் ட்ரம்ப்!!

    உலகம்
    வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா.. முகக்கவசம் கட்டாயமா? - அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..! 

    வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா.. முகக்கவசம் கட்டாயமா? - அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..! 

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு வாட்ஸ்அப்-பில் வந்த கொலை மிரட்டல்.. பீகார் இளைஞரின் சதித்திட்டம் அம்பலம்..!

    பிரதமர் மோடிக்கு வாட்ஸ்அப்-பில் வந்த கொலை மிரட்டல்.. பீகார் இளைஞரின் சதித்திட்டம் அம்பலம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share