• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரெண்டே நாள் தான் டைம்...! சாலையோர ஆக்கிரமிப்பு வாகனங்களுக்கு கெடு..!! சென்னை மாநகராட்சி கறார்..!!

    சாலை ஓரமாக ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 08 Jun 2026 10:52:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai corporation

    சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பிரதான சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் நீண்ட நாட்களாகப் பயன்பாட்டில் இல்லாத கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்பாக நிறுத்தப்பட்டு, போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கைக்கு தயாராகி உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் பல இடங்களில் நோட்டீஸ்கள் ஒட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதில், “சாலையோரங்களில் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் கார் உள்ளிட்ட வாகனங்களை 24 மணி நேரத்திற்குள் உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அவை பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் உரிமையாளர்களுக்கு திருப்பித் தரப்பட மாட்டாது” என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    Chennai Corporation

    இந்த நடவடிக்கை சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொது இடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சுத்தமாக வைத்திருக்கவும் எடுக்கப்படும் முயற்சியின் ஒரு பகுதியாகும். நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத வாகனங்கள் தெருக்களை அடைத்து, அவசர ஊர்திகள் (தீயணைப்பு, ஆம்புலன்ஸ்) செல்ல வழியில்லாமல் செய்வதோடு, விபத்து அபாயத்தையும் அதிகரிக்கின்றன.

    இதையும் படிங்க: "பயோமெட்ரிக்"... லொகேஷன் அனுப்பனும்..! அடுத்தடுத்து அதிரடி.. சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு..!

    மழைக்காலங்களில் இத்தகைய வாகனங்கள் நீர் தேங்குவதற்கும், கொசு உற்பத்திக்கும் காரணமாக அமைகின்றன. மாநகராட்சியின் இந்த எச்சரிக்கை பலரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் பலர், “தேவையில்லாத வாகனங்கள் தெருக்களை அடைப்பது பெரும் சிரமம். இப்போது மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுப்பது நல்லது” எனக் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், சில உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை அகற்ற நேரம் கோருகின்றனர். முந்தைய நடவடிக்கைகளில் 15 நாட்கள் கெடு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 24 மணி நேர கெடு விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: போதைப்பொருளுக்கு எதிராக விஜய் அரசு Action Mode! 100 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

    மேலும் படிங்க
    ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது..!! தனிமையில் இருந்த எனக்கு இப்போ.. பதிவால் கலங்க வைத்த நடிகை சமந்தா..!

    ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது..!! தனிமையில் இருந்த எனக்கு இப்போ.. பதிவால் கலங்க வைத்த நடிகை சமந்தா..!

    சினிமா
    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல்
    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    அரசியல்
    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    இந்தியா
    எனக்கு குடிகாரி பட்டம் கட்டப்பார்த்தது திமுக..!! பொய்யா பேசுன முக்தர் இப்ப ஜெயில்ல.. நடிகைன்னா எளக்காரம் - கஸ்தூரி ஆவேசம்..!

    எனக்கு குடிகாரி பட்டம் கட்டப்பார்த்தது திமுக..!! பொய்யா பேசுன முக்தர் இப்ப ஜெயில்ல.. நடிகைன்னா எளக்காரம் - கஸ்தூரி ஆவேசம்..!

    சினிமா

    செய்திகள்

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல்
    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    அரசியல்
    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    இந்தியா

    "குதிரை பேரம்"..! ஆளுநரை சந்திக்கும் திமுக..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    சூப்பர்... இது மக்கள் அரசு..! இயற்கை வளம் குறித்த அமைச்சர் பிரபு கருத்து..! மாணிக்கம் தாகூர் வரவேற்பு..!!

    சூப்பர்... இது மக்கள் அரசு..! இயற்கை வளம் குறித்த அமைச்சர் பிரபு கருத்து..! மாணிக்கம் தாகூர் வரவேற்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share