• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பீஸ்ட் பட பாணியில் கருப்பு, வெள்ளை கோட் சூட்! தமிழக சட்டசபையின் வரலாற்றை மாற்றி அமைத்த முதல்வர் விஜய்! பின்னணி?!

    தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் முதல்வர் ஜோசப் விஜய் கோட் - சூட்டில் வந்திருந்தார்.
    Author By Pandian Mon, 11 May 2026 11:37:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-black-coat-suit-look-tamil-nadu-assembly-goes-viral

    தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற ஜோசப் விஜய், அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல் தனது உடைத் தேர்வினாலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். இதுவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி-சட்டை அணிந்து பதவியேற்றுக் கொண்ட நிலையில், கருப்பு நிற கோட்-சூட்டில் பதவியேற்று புதிய அடையாளத்தை உருவாக்கிய முதல் முதலமைச்சராக விஜய் பேசப்பட்டு வருகிறார்.

    பதவியேற்பு விழாவில் வெள்ளைச் சட்டை மற்றும் கருப்பு கோட்-சூட்டில் தோன்றிய விஜய், இன்று நடைபெற்ற 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலும் அதே பாணியில் வந்திருந்தார். அவரது தோற்றம் அரசியல் வட்டாரங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் கூட்டணி அமைப்பில் தவெக தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், முதல்வர் பதவியேற்புக்கான கோட்-சூட் தயாரிப்பு எப்போது துவங்கியது என்ற கேள்வியும் எழுந்தது.

    இதுகுறித்து வெளியான தகவலின்படி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றே கருப்பு நிற கோட்-சூட் தயாரிக்க ஆர்டர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த உடையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஸஃபிர் அகமது வடிவமைத்துள்ளார். விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் அவர் தோன்றிய தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆடை வடிவமைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: நாடு போற்றும் மூன்றெழுத்து மந்திரம் விஜய்! முதல்வருக்கு தற்காலிக சபாநாயகர் புகழாரம்!!

    BlackSuitVijay

    கோட் நிறத்தை தேர்வு செய்வதில் விஜயே நேரடியாக ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது. அதிகாரம், ஆளுமை மற்றும் தனித்துவத்தை பிரதிபலிக்கும் நிறமாக கருப்பை அவர் விரும்பியதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த ஆடை விஜய்க்கு மிகச்சரியாக பொருந்தும் வகையில் இரண்டு நாட்கள் தனிப்பட்ட முறையில் சீர் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டின் அரசியல் கலாசாரத்தில் உடை என்பது முக்கிய அடையாளமாக இருந்து வந்துள்ளது. கருணாநிதியின் மஞ்சள் துண்டு, எம்ஜிஆரின் வெள்ளை தொப்பி, ஜெயலலிதாவின் கேப் ஸ்டைல், ஸ்டாலினின் வெள்ளை சட்டை போன்றவை தனித்துவமாக பேசப்பட்டன. தற்போது கருப்பு கோட்-சூட்டின் மூலம் விஜயும் தனக்கென புதிய அரசியல் பிம்பத்தை உருவாக்கியுள்ளார். அவரது முதல் உரையும் திரைப்பட வசன பாணியில் இருந்ததால், “தமிழக அரசியலில் புதிய தலைமுறை அரசியல் தொடங்கிவிட்டது” என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

     

    இதையும் படிங்க: தொடங்கியது விஜய் ஆட்டம்!! அதிகாரிகள் மாற்றம்!! முதன்மை செயலராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம்!

    மேலும் படிங்க
    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி

    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி' பட விழாவில் பார்த்திபன் பேச்சால் ஷாக்கில் மக்கள்..!

    சினிமா
    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    சினிமா
    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த

    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த 'கருப்பு' படம்..!!

    சினிமா
    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    சினிமா
    Heart Beat Fan

    Heart Beat Fan'sக்கு வந்த Good News..!! தொடங்கியது சீசன் 3-க்கான படப்பிடிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    அரசியல்
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share