• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டி!! திரிணாமுல் காங்., - பாஜகவுக்கு எதிராக களம் இறங்கிய காங்.,!

    மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தலில் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
    Author By Pandian Sun, 29 Mar 2026 11:14:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress to Contest All 294 Seats Alone in West Bengal Assembly Election 2026

    மேற்கு வங்காளத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தின் மொத்தம் 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

    டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸின் தேர்தல் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

    கூட்டத்துக்குப் பிறகு, மேற்கு வங்கத்துக்கான காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தத் தொகுதியையும் காலியாக விடாமல் முழுமையான போட்டியை எதிர்கொள்ள உள்ளோம்” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள நர்ஸ்!! ராகுல்காந்தி நெகிழ்ச்சி!

    BengalAssemblyElection

    குறிப்பாக, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியிலும் காங்கிரஸ் வலிமையான வேட்பாளரை நிறுத்தும் என்று அவர் உறுதியாகக் கூறினார். திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக தனித்து நின்று போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    மேற்கு வங்கத்தில் தற்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. சமீபகாலமாக காங்கிரஸ் கட்சி அங்கு பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், இந்தத் தேர்தலில் தனித்து களமிறங்கி தனது அரசியல் இருப்பை மீண்டும் நிலைநாட்ட முயற்சி செய்கிறது.

    காங்கிரஸின் இந்த அறிவிப்பு மேற்கு வங்க அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் சேர்ந்து மூன்று முனைப் போட்டி உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. காங்கிரஸ் தனது வேட்பாளர்கள் பட்டியலை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் விரைவில் அமலுக்கு வர உள்ளதால், அனைத்து கட்சிகளும் விதிமுறைகளை கடைப்பிடித்து பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

    இதையும் படிங்க: ராகுல்காந்தி -பிரியங்கா காந்தி மோதல்?! அசாமில் குழப்பம்! கட்சி தாவும் தலைவர்களால் காங்கிரசார் அதிருப்தி!

    மேலும் படிங்க
    அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!

    அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!

    தமிழ்நாடு
    நாளை குளுகுளுவென மாறப்போகும் மாவட்டங்கள்..!! லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    நாளை குளுகுளுவென மாறப்போகும் மாவட்டங்கள்..!! லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    தமிழ்நாடு
    இரு மொழி கொள்கைதான் அரசின் நிலைப்பாடு! இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளிடம் முதலமைச்சர் விஜய் உறுதி!

    இரு மொழி கொள்கைதான் அரசின் நிலைப்பாடு! இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளிடம் முதலமைச்சர் விஜய் உறுதி!

    தமிழ்நாடு
    சினிமாவுல சான்ஸ் வேணும்னா.. பொண்ணுங்க படுக்கணுமா..!! ‘காஸ்டிங் கவுச்’ குறித்து நடிகை அனன்யா நாகல்லா வெளிப்படை பேச்சு..!

    சினிமாவுல சான்ஸ் வேணும்னா.. பொண்ணுங்க படுக்கணுமா..!! ‘காஸ்டிங் கவுச்’ குறித்து நடிகை அனன்யா நாகல்லா வெளிப்படை பேச்சு..!

    சினிமா
    இடைநிலை ஆசிரியர்களின் 16 ஆண்டுகால போராட்டம்! பிறக்கும் விடிவுகாலம்?! முதல்வர் விஜய் திட்டம்?!

    இடைநிலை ஆசிரியர்களின் 16 ஆண்டுகால போராட்டம்! பிறக்கும் விடிவுகாலம்?! முதல்வர் விஜய் திட்டம்?!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் விஜய் அலை!! திணறும் திமுக! சரிவிலிருந்து மீள நடைபயணம் திட்டமிடும் உதயநிதி ஸ்டாலின்!

    தமிழகம் முழுவதும் விஜய் அலை!! திணறும் திமுக! சரிவிலிருந்து மீள நடைபயணம் திட்டமிடும் உதயநிதி ஸ்டாலின்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!

    அமைச்சர் பதவி வாங்கிக்கலாமா? வேணாமா? தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து திருமா குழப்பம்!!

    தமிழ்நாடு
    நாளை குளுகுளுவென மாறப்போகும் மாவட்டங்கள்..!! லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    நாளை குளுகுளுவென மாறப்போகும் மாவட்டங்கள்..!! லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    தமிழ்நாடு
    இரு மொழி கொள்கைதான் அரசின் நிலைப்பாடு! இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளிடம் முதலமைச்சர் விஜய் உறுதி!

    இரு மொழி கொள்கைதான் அரசின் நிலைப்பாடு! இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளிடம் முதலமைச்சர் விஜய் உறுதி!

    தமிழ்நாடு
    இடைநிலை ஆசிரியர்களின் 16 ஆண்டுகால போராட்டம்! பிறக்கும் விடிவுகாலம்?! முதல்வர் விஜய் திட்டம்?!

    இடைநிலை ஆசிரியர்களின் 16 ஆண்டுகால போராட்டம்! பிறக்கும் விடிவுகாலம்?! முதல்வர் விஜய் திட்டம்?!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் விஜய் அலை!! திணறும் திமுக! சரிவிலிருந்து மீள நடைபயணம் திட்டமிடும் உதயநிதி ஸ்டாலின்!

    தமிழகம் முழுவதும் விஜய் அலை!! திணறும் திமுக! சரிவிலிருந்து மீள நடைபயணம் திட்டமிடும் உதயநிதி ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    பிசிசிஐ அரசு அமைப்பு அல்ல: RTI சட்டத்தின் கீழ் வராது..!! CIC அதிரடி உத்தரவு..!!

    பிசிசிஐ அரசு அமைப்பு அல்ல: RTI சட்டத்தின் கீழ் வராது..!! CIC அதிரடி உத்தரவு..!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share