• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசியலில் ட்விஸ்ட்..!! "அண்ணாமலை கட்சி... பாஜக உத்தி"..! பெ. சண்முகம் விமர்சனம்..!!

    அண்ணாமலை கட்சி தொடர்பாக சிபிஎம் சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Fri, 05 Jun 2026 18:25:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cpm shanmugam

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வாக, முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ளார். 2026 ஜூன் 2 அன்று தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அளித்த அவர், ஜூன் 5 அன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    அண்ணாமலை ஒரு "புதிய அரசியல் இயக்கத்தை" தொடங்க உள்ளதாகவும், அதை பின்னர் ஒரு பிராந்திய கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. புதிய இயக்கத்தை கடனாக இருப்பதாக அவர் அறிவித்தார். அதுமட்டுமில்லாத தன்னுடைய பாஜகவின் பயணத்தையும் விவரித்தார்.

    Annamalai

    WE THE LEADER என்ற தலைப்பில் கட்சியில் சேர்வதற்கு லிங்க் கொடுத்தார். தற்போது 5 லட்சத்தை தாண்டி உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்தி. ஆர்எஸ்எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது; அண்ணாமலையின் அமைப்பு 2501வது அவ்வளவுதான்

    இதையும் படிங்க: மாநில உரிமைகளில் ஊசலாட்டம் கூடாது..! தவெக அரசுக்கு CPM கட்சி வலியுறுத்தல்..!!

    பாஜக தமிழகத்தில் எடுபடாததால் பெயரை மாற்றி வியாபாரம் செய்ய பிரதமர் மோடி, அமித் ஷா ஆசியுடன் அண்ணாமலை முயற்சி செய்வதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார். 2 மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்வதாக சொல்வதெல்லாம் 'மாரீச மான் வேடம்' என்பதை மக்கள் அறிவர்’ என்று தெரிவித்தார். அண்ணாமலையின் இயக்கம் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.

    இதையும் படிங்க: தோழர்களுக்கு நேரில் நன்றி சொன்ன விஜய்! தியாக செம்மல் நல்லகண்ணு படத்திற்கு மலர் தூவி மரியாதை!

    மேலும் படிங்க
    ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது..!! தனிமையில் இருந்த எனக்கு இப்போ.. பதிவால் கலங்க வைத்த நடிகை சமந்தா..!

    ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது..!! தனிமையில் இருந்த எனக்கு இப்போ.. பதிவால் கலங்க வைத்த நடிகை சமந்தா..!

    சினிமா
    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல்
    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    அரசியல்
    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    இந்தியா
    எனக்கு குடிகாரி பட்டம் கட்டப்பார்த்தது திமுக..!! பொய்யா பேசுன முக்தர் இப்ப ஜெயில்ல.. நடிகைன்னா எளக்காரம் - கஸ்தூரி ஆவேசம்..!

    எனக்கு குடிகாரி பட்டம் கட்டப்பார்த்தது திமுக..!! பொய்யா பேசுன முக்தர் இப்ப ஜெயில்ல.. நடிகைன்னா எளக்காரம் - கஸ்தூரி ஆவேசம்..!

    சினிமா

    செய்திகள்

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல்
    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    அரசியல்
    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    இந்தியா

    "குதிரை பேரம்"..! ஆளுநரை சந்திக்கும் திமுக..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    சூப்பர்... இது மக்கள் அரசு..! இயற்கை வளம் குறித்த அமைச்சர் பிரபு கருத்து..! மாணிக்கம் தாகூர் வரவேற்பு..!!

    சூப்பர்... இது மக்கள் அரசு..! இயற்கை வளம் குறித்த அமைச்சர் பிரபு கருத்து..! மாணிக்கம் தாகூர் வரவேற்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share