• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உள்ளடி வேலை பார்த்த பொன்முடி! மகனுடன் சேர்ந்து ஸ்கெட்ச்! விழுப்புரம் திமுகவில் சலசலப்பு!

    விழுப்புரம் தி.மு.க.வில் பெரும் சர்ச்சை: பொன்முடி மகன் கவுதம சிகாமணி – உள்ளடி வேலை செய்தவர்களுக்கு கொடைக்கானல் இன்ப சுற்றுலா!
    Author By Pandian Fri, 01 May 2026 11:49:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-controversy-ponmudys-son-gautham-sigamani-takes-int

    தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சர்ச்சை வெளியாகியுள்ளது. விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக 'உள்ளடி' வேலை பார்த்தவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், மாவட்ட பொறுப்பாளருமான கவுதம சிகாமணி கொடைக்கானலில் இன்ப சுற்றுலா அழைத்துச் சென்று 'தடபுடல்' விருந்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “கவுதம சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் நிலையில், விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் அவர் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்காக பொன்முடி உள்ளிட்ட குடும்பத்தினர் முழு பலத்துடன் பிரசாரம் செய்தனர்.

    அதேசமயம், விழுப்புரம் தொகுதி வேட்பாளர் லட்சுமணன் பிரசாரத்துக்கு வருமாறு அழைத்தபோது பொன்முடி செல்லவில்லை. முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தேர்தல் பணிகளை சீரியசாக செய்யுமாறு அறிவுறுத்தியும், பொன்முடி ஆதரவாளர்களான 30 பேர் விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு, திருக்கோவிலூரில் மட்டும் முழு வீச்சில் வேலை செய்தனர்” என்றனர்.

    இதையும் படிங்க: உதய் அண்ணாவை பார்க்கக்கூட முடியலையே! புலம்பும் நிர்வாகிகள்! ஐவரணி ஆட்டம்! மு.க.ஸ்டானிடம் பறந்த புகார்!

    DMKInternalCrisis

    மேலும், கவுதம சிகாமணி மாவட்ட பொறுப்பாளரான பிறகு, கட்சியின் 15க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளுக்கு தனது ஆதரவாளர்களையே நியமித்ததாகவும், அவர்கள் சொந்த தொகுதிகளில் பணியாற்ற அனுமதிக்காமல் தனது தொகுதிக்கு மட்டும் வேலை செய்ய வைத்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

    தேர்தல் முடிந்த பிறகு, தனக்காக திருக்கோவிலூர் தொகுதியில் உள்ளடி வேலை செய்த நிர்வாகிகளை கவுதம சிகாமணி கொடைக்கானலுக்கு இன்ப சுற்றுலாவாக அழைத்துச் சென்று, அங்கு பங்களாவில் தங்க வைத்து பிரமாண்டமான விருந்து கொடுத்து மகிழ்வித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நடவடிக்கை, திருக்கோவிலூர் தவிர மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “மாற்றாந்தாய் மனப்பான்மை” என்று விமர்சனம் செய்யப்படும் இந்தச் செயல், கட்சிக்குள் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

    இது குறித்த புகார்கள் ஏற்கனவே கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் உள் பிரச்னை அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.

    இதையும் படிங்க: ஆடியோ லீக் ஆனதால் அதிருப்தியில் ஆ.ராசா!! புறக்கணிக்கும் அறிவாலயம்! சமரசம் செய்யும் சபரீசன்!

    மேலும் படிங்க
    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    சினிமா
    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    அரசியல்
    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் 12 சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம்..!! திருநாங்கூர் மதங்கீசுவரர் கோயிலில் கோலாகலம்..!!

    ஒரே நேரத்தில் 12 சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம்..!! திருநாங்கூர் மதங்கீசுவரர் கோயிலில் கோலாகலம்..!!

    பக்தி
    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    தமிழ்நாடு
    பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!

    பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    அரசியல்
    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....! 

    தமிழ்நாடு
    பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!

    பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வு! முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். திடீர் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கேரள முதல்வராக வி.டி.சதீஷன் பதவியேற்பு! 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலர்ந்தது காங்., ஆட்சி!

    கேரள முதல்வராக வி.டி.சதீஷன் பதவியேற்பு! 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலர்ந்தது காங்., ஆட்சி!

    அரசியல்
    மூத்த திரைத்துரை ஆளுமை கே. ராஜன் மறைவு! தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

    மூத்த திரைத்துரை ஆளுமை கே. ராஜன் மறைவு! தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share