• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    துண்டுசீட்டு இப்போது தொலைந்து விட்டதா? மு.க.ஸ்டாலினை கடுமையாக விளாசிய எடப்பாடி பழனிசாமி!!

    கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை எந்தவித சட்ட நடவடிக்கையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    Author By Raja Tue, 08 Jul 2025 17:42:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi Palaniswami has said that the arrested teachers should be released immediately without any legal action

    பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், திமுக அரசால் அரஜாகப் போக்குடன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், ஸ்டாலின் மாடல் திமுக அரசால் அரஜாகப் போக்குடன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    ADMK

    2021 தேர்தலின் போது, அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நீங்கள், "ஆட்சி அமைந்ததும், பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கையை திமுக நிறைவேற்றும்... ஆக" என்று படித்த துண்டுசீட்டு இப்போது தொலைந்து விட்டதா மு.க.ஸ்டாலின் அவர்களே? சிறை நிரப்பும் போராட்டம் செய்யும் அளவிற்கு பகுதி நேர ஆசிரியர்களை இந்த திமுக அரசு தள்ளியிருப்பது வெட்கக்கேடானது. அதே போல, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரமேஷ் பாபு அவர்கள் கத்தியால் குத்தப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இதையும் படிங்க: நீங்கள் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி? நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? ஈபிஎஸ் விளாசல்!!

    ADMK

    ஏற்கனவே, சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட போதே, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், இது ஸ்டாலின் மாடல் அல்லவா? வழக்கம் போல கடந்து சென்றதன் விளைவே இந்த சம்பவம். அரசு மருத்துவமனையில், அதுவும் மருத்துவருக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை;

    இதற்கு சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கத் திராணியற்ற பொம்மை முதல்வரே பொறுப்பு! வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி, அவர்களை தெருவில் போராட நிறுத்தியதோடு அல்லாமல், அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைக்கு தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியது தான் ஸ்டாலின் Failure மாடல் சாதனை!

    ADMK

    கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், எந்தவித சட்ட நடவடிக்கையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்; ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவரை தாக்கிய நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அஜித் உடம்பில் 18 காயங்கள்.. சிபிஐ விசாரணைக்கு மாற்றுங்கள்... எடப்பாடி வலியுறுத்தல்!!

    மேலும் படிங்க
    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    கிரிக்கெட்
    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    ஜோதிடம்
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு
    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    விளையாட்டு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share