• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..!

    தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
    Author By Nila Fri, 08 Aug 2025 10:54:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    educational-policy--mk-stalin

    தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ எதிர்த்து, மாநிலத்தின் கலாச்சார, வரலாற்று மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முடிவு செய்தது. இதற்காக, 2021-ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ்நாட்டிற்கு பிரத்யேகமான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தது. 

    இந்தக் குழு, ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி டி. முருகேசன் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்டு 2022-இல் அமைக்கப்பட்டது. 

    இதில் மாநிலத்தின் கல்வி முறையை மேம்படுத்துவதற்கு முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதற்காக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், மற்றும் பொது அமைப்புகளின் கருத்துகளைப் பெற்று, விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

    இதையும் படிங்க: #SEP: மாநில கல்விக் கொள்கை ரெடி... நாளை முதல்வர் வெளியிட உள்ளதாக தகவல்!

    2024 ஜூலை மாதம், இந்தக் குழு 550 பக்கங்களைக் கொண்ட ஆங்கில அறிக்கையையும், 600 பக்கங்களைக் கொண்ட தமிழ் அறிக்கையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. 

    இந்த அறிக்கை, தமிழ்நாட்டின் கல்வி முறையைப் பாதுகாக்கவும், மாணவர்களுக்கு மன அழுத்தமற்ற, தரமான கல்வியை வழங்கவும் பல முக்கிய பரிந்துரைகளை முன்வைத்தது.

    மாநில கல்விக் கொள்கையின் உருவாக்கம், தமிழ்நாட்டின் கல்வி முறையை தேசிய கல்விக் கொள்கையின் குறிப்பிட்ட அம்சங்களுக்கு எதிராக பாதுகாக்கும் முயற்சியாக அமைந்தது. தேசிய கல்விக் கொள்கையில் முன்மொழியப்பட்ட மூன்று மொழிக் கொள்கை, 6-ஆம் வகுப்பு முதல் தொழிற்கல்வி அறிமுகம், மற்றும் நுழைவுத் தேர்வுகள் ஆகியவை தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை மற்றும் மாநிலத்தின் தற்போதைய கல்வி அமைப்புக்கு முரணாக இருப்பதாக அரசு கருதியது. 

    2 language

    மாநிலத்தின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மையப்படுத்திய கல்வி முறையை உருவாக்கவும் மாநில கல்விக் கொள்கையை உருவாக்கியது.

    மாநில கல்விக் கொள்கையின் முக்கிய பரிந்துரைகளைப் பொறுத்தவரை, இது மாணவர்களுக்கு மன அழுத்தமற்ற மற்றும் உள்ளடக்கமான கல்வி முறையை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு கூடாது என மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரைத்துள்ளது. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை செய்துள்ளது 

    பள்ளிக்கல்விகள் தமிழ் மொழியை முதல் மொழியாக நிலை நிறுத்துவது அவசியம் என்றும் மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நீட் தேர்வு கூடாது, நீட் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களை விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

    இதையும் படிங்க: #SEP: மாநில கல்விக் கொள்கை ரெடி... நாளை முதல்வர் வெளியிட உள்ளதாக தகவல்!

    மேலும் படிங்க
    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள்,  ஜிகே மணி திட்டம்?!

    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள், ஜிகே மணி திட்டம்?!

    அரசியல்
    லாபம் பார்த்த

    லாபம் பார்த்த 'பராசக்தி' டீம்.. சம்பளத்தை கொடுக்க மறந்தது ஏன்..? டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் மீது சுதா கொங்கரா ஐகோர்ட்டில் வழக்கு..!

    சினிமா
    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அரசியல்

    செய்திகள்

    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள்,  ஜிகே மணி திட்டம்?!

    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள், ஜிகே மணி திட்டம்?!

    அரசியல்
    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அரசியல்
    கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில்பாலாஜிக்கு செக்! தவெக பக்கா பிளான்!! காய் நகர்த்தும் விஜய்!!

    கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில்பாலாஜிக்கு செக்! தவெக பக்கா பிளான்!! காய் நகர்த்தும் விஜய்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share