• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செங்குத்தாக பிளவுபட்ட அதிமுக..! பரம எதிரி திமுகவுடன் சேர "வற்புறுத்திய EPS"..! எகிறும் குற்றச்சாட்டுகள்..!

    சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதிமுக செங்குத்தாக பிளவுபட்டு உள்ளது.
    Author By Nila Tue, 12 May 2026 09:37:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps admk

    சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக செங்குத்தாக பிளவுபட்டு இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் எடப்பாடி பழனிச்சாமி கை கோர்க்க நினைத்தார் என்ற கடும் குற்றச்சாட்டை அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி அதிமுக இருக்காது என C.V. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

    திமுகவுடன் இணைந்த ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி முயன்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பரம எதிரியான திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி வற்புறுத்திய போது அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

    2026

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மட்டும் இல்லாமல் பல்வேறு தேர்தலில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் தலைமையிலான விஜய் அரசுக்கு ஆதரவு கொடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் இன்று பிற்பகல் 2 மணிக்கு விஜயை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வெல்வாரா? வீழ்வாரா? ... பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமிக்கு பேரிடி... அதிமுகவினருக்கு இன்று காத்திருக்கும் ஷாக்கிங் நியூஸ்...!

    இதற்கிடையில் அதிமுகவின் உடைக்க வேண்டும் என்ற நோக்கமே எங்களுக்கு இல்லை என தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்றும் எஸ் பி வேலுமணி தெரிவித்தார் அதிமுக உடையதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்து இருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணி தோல்வி அடைந்திருப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்கிறோம் எனவும் சி.வி. சண்முகம் தெரிவித்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக செங்குத்தாக பிளவு பட்டிருப்பது தொண்டர்களை மிகுந்த கவலைக்கு ஆளாக்கியிருக்கிறது.

    இதையும் படிங்க: ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    மேலும் படிங்க
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு
    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு
    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

    தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share