• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எடப்பாடிக்கு 17 பேர் மட்டுமே ஆதரவு?! 36 எம்.எல்.ஏ-க்கள் முரண்பாடு! அதிமுக சட்டசபை தலைவர் பதவிக்கு ஆப்பு?!

    மொத்தமுள்ள 47 அதிமுக எம்எல்ஏக்களில் 36 எம்எல்ஏ-க்கள் எஸ்.பி.வேலுமணியை சட்டப்பேரவை குழு தலைவராக தேர்ந்தெடுக்க ஆதரவு என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    Author By Pandian Mon, 11 May 2026 16:04:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eps-faces-major-rebellion-in-aiadmk-as-most-mlas-back-sp-velumani

    தமிழக அரசியலில் அதிமுகவுக்குள் புதிய அதிகாரப்போர் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய வெறும் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுவது, அக்கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தின் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதிமுக சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் சி.வி.சண்முகத்தை தவிர மற்ற அனைவரும் காலை கூட்டத்திலேயே எம்எல்ஏக்களாக பதவியேற்றனர்.

    இதற்கிடையில், சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்கான ஆதரவு கடிதம் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவுக்கும் பேரவை செயலருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மரகதம் குமாரவேல் உள்ளிட்ட 17 எம்எல்ஏக்கள் மட்டுமே கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இதையும் படிங்க: பழனிசாமி பிடிவாதத்தால் மொத்தமும் போச்சு! முதல்வர் கனவு பொய்த்ததால் திருமாவளவன் அதிருப்தி!

    aiadmk

    மாறாக, மொத்தம் உள்ள 47 அதிமுக எம்எல்ஏக்களில் 36 பேர் எஸ்.பி.வேலுமணியை சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்ய ஆதரவு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் சி.வி.சண்முகத்தை துணைத் தலைவராக தேர்வு செய்யவும் பலர் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் அதிமுகவில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளது. எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், நெய்வேலி ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாலை நேரத்தில் தனியாக சட்டப்பேரவைக்கு வந்த சி.வி.சண்முகம் எம்எல்ஏவாக பதவியேற்றார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இன்னும் 2 அல்லது 3 மணி நேரம் பொறுத்திருங்கள்” என்று மட்டும் கூறிவிட்டு சென்றது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுகவில் தற்போது இரு அணிகள் உருவாகியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் முக்கிய அரசியல் திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி! எம்.எல்.ஏவாக பதவியேற்காத சி.வி.சண்முகம்!! அதிமுகவில் பூதாகரமாகும் பூசல்!

    மேலும் படிங்க
    Heart Beat Fan

    Heart Beat Fan'sக்கு வந்த Good News..!! தொடங்கியது சீசன் 3-க்கான படப்பிடிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா
    பரபரக்கும் தலைமச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    பரபரக்கும் தலைமச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    அரசியல்
    சும்மா கதை விடாதீங்க..!! சினிமாவுல Female character படத்துக்கு Budget-ஏ கிடையாது.. நடிகை ஜோதிகா ஓபன் டாக்..!

    சும்மா கதை விடாதீங்க..!! சினிமாவுல Female character படத்துக்கு Budget-ஏ கிடையாது.. நடிகை ஜோதிகா ஓபன் டாக்..!

    சினிமா
    என்னது.. அட்லீயின் பொண்ணுக்கு தமிழில் பெயர் வைக்கலையா..!! நெட்டிசன்கள் கொந்தளிக்கும் அளவுக்கு.. அப்படி என்ன பேரு அது..!

    என்னது.. அட்லீயின் பொண்ணுக்கு தமிழில் பெயர் வைக்கலையா..!! நெட்டிசன்கள் கொந்தளிக்கும் அளவுக்கு.. அப்படி என்ன பேரு அது..!

    சினிமா
    சுத்தமா Experience இல்லையா.. முதலமைச்சரையே குறை சொல்லுவீங்களா..!! விஷால் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அருண் விஜய்..!

    சுத்தமா Experience இல்லையா.. முதலமைச்சரையே குறை சொல்லுவீங்களா..!! விஷால் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அருண் விஜய்..!

    சினிமா
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்

    செய்திகள்

    பரபரக்கும் தலைமச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    பரபரக்கும் தலைமச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    அரசியல்
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு
    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share