• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்ல...அமித்ஷா சொன்ன பரபரப்பு தகவல்!

    விபத்துக்குள்ளான விமானத்தில் 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்ததால் யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 12 Jun 2025 22:38:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gujarat- amitshah pressmeet

    குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் விடுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 200கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குஜராத்திற்கு அனுப்பி நிலைமையை கண்காணிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

    Air India flight

    பின்னர் தனி விமானம் மூலம் குஜராத் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டு நிலைமை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் விமான விபத்தில் உயிர் பிழைத்த ரமேஷ் என்பவரையும், மேலும் விபத்தால் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் அமித்ஷா நலம் விசாரித்தார். அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதையும் படிங்க: அதான் அவரே சொல்றாரே! மோடி, அமித்ஷா, ராம்மோகன் பதவி விலகணும்…நியாயம் பேசும் பாஜக மூத்த தலை!

    Air India flight

    பின்னர் இந்த விபத்து தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விபத்துக்குள்ளான விமானத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 230 பயணிகளும், 12 பணியாளர்களும் விமானத்தில் இருந்தனர். இவர்களில் 1 பயணி உயிர் பிழைத்ததாக எங்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது.  டிஎன்ஏ சோதனை மற்றும் பயணிகளை அடையாளம் கண்ட பின்னரே இறப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறினார்.

    Air India flight

    சம்பவம் நடந்த உடனேயே, குஜராத் அரசு அனைத்து பேரிடர் மேலாண்மை பிரிவுகளையும் எச்சரித்து மீட்புப் பணிகளைத் தொடங்கியது.விமானத்தில் 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்தது. இதன் காரணமாக வெப்பநிலை மிக அதிகமாக உயர்ந்ததால் யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லை என்றும் அனைத்து பயணிகளின் உடல்களையும் அகற்றும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும் தெரிவித்தார். 

    Air India flight

     அனைத்து பயணிகளின் டிஎன்ஏ எடுக்கும் பணி 2-3 மணி நேரத்தில் நிறைவடையும். வெளிநாட்டில் உள்ள உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது அமித் ஷா தெரிவித்தார்.

    இதையும் படிங்க: #BREAKING: குஜராத் விமான விபத்து... 170 பேர் உயிரிழந்த பேரதிர்ச்சி..

    மேலும் படிங்க
    ப்ளைட்ல போறீங்களா? உஷார்! 737 மேக்ஸ் விமானங்களில் புதிய சாஃப்ட்வேர் பிரச்னை? போயிங் முக்கிய வார்னிங்?

    ப்ளைட்ல போறீங்களா? உஷார்! 737 மேக்ஸ் விமானங்களில் புதிய சாஃப்ட்வேர் பிரச்னை? போயிங் முக்கிய வார்னிங்?

    இந்தியா
    வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்..!! சர்ரென இறங்கிய தங்கம் விலை!! இன்றைய அப்டேட்!!

    வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்..!! சர்ரென இறங்கிய தங்கம் விலை!! இன்றைய அப்டேட்!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    We The Leaders அண்ணாமலையின் அடுத்த டார்கெட்? முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வலைவீச்சு? அரசியல் அஸ்திரம்!

    We The Leaders அண்ணாமலையின் அடுத்த டார்கெட்? முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வலைவீச்சு? அரசியல் அஸ்திரம்!

    அரசியல்
    தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆபத்து? நிலச்சரிவை தடுக்க மத்திய அரசிடம் நிதி கேட்கும் அரசு!

    தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய ஆபத்து? நிலச்சரிவை தடுக்க மத்திய அரசிடம் நிதி கேட்கும் அரசு!

    அரசியல்
    மதுரையில் முதல்வர்.. வழிநெடுகிலும் பூமழை... CM விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

    மதுரையில் முதல்வர்.. வழிநெடுகிலும் பூமழை... CM விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    அப்படியொரு ஆபாசம்! உங்க அப்பா ஒழுக்கமாக வளர்த்திருந்தால்.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் ரமேஷ்!

    அப்படியொரு ஆபாசம்! உங்க அப்பா ஒழுக்கமாக வளர்த்திருந்தால்.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் ரமேஷ்!

    அரசியல்

    செய்திகள்

    கோவையில் சினிமாவை மிஞ்சிய குட்கா வேட்டை! சிக்கிய கடத்தல்காரர்கள் 2 பேருக்கு கை முறிவு!

    கோவையில் சினிமாவை மிஞ்சிய குட்கா வேட்டை! சிக்கிய கடத்தல்காரர்கள் 2 பேருக்கு கை முறிவு!

    தமிழ்நாடு
    தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்... யாரெல்லாம் இத்திட்டத்தில் பலன் பெறலாம்?... வெளியானது முக்கிய நிபந்தனை...!

    தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்... யாரெல்லாம் இத்திட்டத்தில் பலன் பெறலாம்?... வெளியானது முக்கிய நிபந்தனை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share