• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மதுபோதையில் அராஜகம்.. போலீஸ் எஸ்.ஐ. மண்டை உடைப்பு.. கணவன் - மனைவி கைது..!

    சென்னையில் மதுபோதையில் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் கணவன் - மனைவியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Mon, 07 Apr 2025 16:57:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    husband-and-wife-arrested-for-attacking-sub-inspector-i

    சென்னை பட்டாளம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன். வயது 31. இவர் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.  நேற்று இரவு 11 மணி அளவில்  புளியந்தோப்பு பார்த்தசாரதி தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஆவின் பால் வண்டியை மடக்கி, அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற நபர் அதீத மது போதையில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    மேலும் கீழே இருந்த கற்களை எடுத்து ஆவின் பால் வண்டியின் கண்ணாடிகளை உடைத்து தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி சந்தியா என்பவர் தனது கணவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்ல போராடினார். 

    உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்

    இதுகுறித்து தகவல் அறிந்த உதவி ஆய்வாளர் வெங்கடேசன், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது ஆவின் வண்டி கண்ணாடிகளை உடைத்து விட்டு, வாகனத்தை ஓட்டி வந்த நபரையும் மதுபோதையில் இருந்த தினேஷ் அடித்து காயப்படுத்தியது தெரிந்தது. அவரை அவரது மனைவி சந்தியா அழைத்து சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனை அடுத்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த உதவி ஆய்வாளர் வெங்கடேஷன், அதனை பின்தொடர்ந்து சென்று தினேஷ் வீட்டை அடைந்தார். குடி போதையில் தகராறு செய்தாயா? ஆவின் வண்டி கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தினாயா? என்று விசாரித்தார். 

    இதையும் படிங்க: மீண்டும் பாணா காத்தாடி? சட்டவிரோதமாக காத்தாடி, மது விற்பனை? கொடுங்கையூரில் 2 பேர் கைது..!

    உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்

    முறையாக விசாரிக்க வேண்டும் என்னுடன் காவல் நிலையம் வா? என்று தன்னுடன் காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளார். இதற்கு அவரது மனைவி சந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உதவி ஆய்வாளர் வெங்கடேஷனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கீழே இருந்த கற்களை எடுத்து உதவி ஆய்வாளரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் உதவி ஆய்வாளர் வெங்கடேஷன் தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. அதன்பின் உதவி ஆய்வாளர்  வெங்கடேசன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் நேராகபேசின் பிரிட்ஜ் காவல் நிலையம் சென்று நடந்தவை குறித்து புகார் அளித்தார். 

    உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்

    போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இன்று காலை புளியந்தோப்பை சேர்ந்த தினேஷ்  (வயது 23) மற்றும் அவரது மனைவி சந்தியா (வயது 22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த  பேசின் பிரிட்ஜ் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கு குறித்து விசாரணை நடத்த சென்ற போலீசாரை தாக்கி  அவரது மண்டையை உடைத்த கணவன் - மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: சென்னை மீனவர்களுக்கு ஜாக்பாட்.. தங்கத்தை மிஞ்சும் மீன் விலை.. கடலில் கிடைத்த புதையல்..!

    மேலும் படிங்க
    டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    கிரிக்கெட்
    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தமிழ்நாடு
    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    அரசியல்
    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    தமிழ்நாடு
    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    இந்தியா
    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share