• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்..!! அதிரடி காட்டும் ஈரான்..!!

    திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
    Author By Shanthi M. Thu, 09 Apr 2026 12:00:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    iran-closed-strait-of-hormuz-again

    கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், ஈரான் தனது நட்பு நாடுகளை குறிவைத்து பதிலடி தாக்குதல்களை நடத்தியது.

    மேலும், உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    hormuz strait

    உலக அளவில் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால், ஈரானின் நாகரிகம் முழுவதும் அழிக்கப்படும் என்றும், அதிலிருந்து மீண்டு வர முடியாது என்றும் மிரட்டல் விடுத்தார்.

    இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்!

    இந்த காலக்கெடு நேற்று முடிவுக்கு வந்த நிலையில், கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் தலையீட்டில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் மற்றும் இராணுவத் தலைவர் அசிம் முனீர் ஆகியோரின் முயற்சியால், இரு தரப்பும் இரு வார கால தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இதன்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சார்பில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.

    ஈரானும் ஜலசந்தியை மீண்டும் திறந்து, கப்பல்கள் சாதாரண போக்குவரத்தைத் தொடங்க அனுமதித்தது. இதனால் ஆசிய நாடுகளில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு சற்று தணியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இருப்பினும், ஈரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்ஐபி (IRIB) வெளியிட்ட அறிக்கையில், சமீபத்தில் பார்ஸ் மாகாணம் லார் நகரின் வான்வெளியில் இஸ்ரேலின் ஹெர்ம்ஸ் 900 ரக ட்ரோன் பறந்ததாகவும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) நவீன வான்பாதுகாப்பு அமைப்பால் அதை இடைமறித்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தை ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீறலாகக் கருதியது. ராணுவ நடவடிக்கைக்கு அப்பாற்பட்டாலும், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் விமானங்கள் அல்லது ட்ரோன்கள் ஈரான் வான்வெளிக்குள் நுழைவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. இதன் விளைவாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இது மீண்டும் உலகளாவிய எரிபொருள் சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    hormuz strait

    மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல், லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஈரான் இந்த நிலைப்பாட்டை மறுத்து, ஹிஸ்புல்லா உள்ளிட்ட தனது ஆதரவு போராளிக் குழுக்களுக்கு எதிரான அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதனால் லெபனானில் மீண்டும் பதற்றம் அதிகரித்து, பிராந்திய அமைதி முயற்சிகள் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன.

    இந்த சூழலில், உலக நாடுகள் கவனமாக கண்காணித்து வருகின்றன. எரிபொருள் விலை உயர்வு, பொருளாதார பாதிப்பு ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்று ஆசிய நாடுகள், குறிப்பாக இந்தியா எதிர்பார்க்கின்றன. போர் நிறுத்தம் நீடிக்குமா அல்லது மீண்டும் மோதல் வெடிக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும். 
     

    இதையும் படிங்க: நடுக்கடலில் இந்திய கடற்படை அதிரடி! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய எரிவாயு கப்பல்கள்!

    மேலும் படிங்க
    Heart Beat Fan

    Heart Beat Fan'sக்கு வந்த Good News..!! தொடங்கியது சீசன் 3-க்கான படப்பிடிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா
    பரபரக்கும் தலைமச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    பரபரக்கும் தலைமச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    அரசியல்
    சும்மா கதை விடாதீங்க..!! சினிமாவுல Female character படத்துக்கு Budget-ஏ கிடையாது.. நடிகை ஜோதிகா ஓபன் டாக்..!

    சும்மா கதை விடாதீங்க..!! சினிமாவுல Female character படத்துக்கு Budget-ஏ கிடையாது.. நடிகை ஜோதிகா ஓபன் டாக்..!

    சினிமா
    என்னது.. அட்லீயின் பொண்ணுக்கு தமிழில் பெயர் வைக்கலையா..!! நெட்டிசன்கள் கொந்தளிக்கும் அளவுக்கு.. அப்படி என்ன பேரு அது..!

    என்னது.. அட்லீயின் பொண்ணுக்கு தமிழில் பெயர் வைக்கலையா..!! நெட்டிசன்கள் கொந்தளிக்கும் அளவுக்கு.. அப்படி என்ன பேரு அது..!

    சினிமா
    சுத்தமா Experience இல்லையா.. முதலமைச்சரையே குறை சொல்லுவீங்களா..!! விஷால் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அருண் விஜய்..!

    சுத்தமா Experience இல்லையா.. முதலமைச்சரையே குறை சொல்லுவீங்களா..!! விஷால் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அருண் விஜய்..!

    சினிமா
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்

    செய்திகள்

    பரபரக்கும் தலைமச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    பரபரக்கும் தலைமச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    அரசியல்
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு
    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share