• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராமநாதபுரம் கொடுத்த பாடமே போதும்யா...! ஈரோடு கிழக்கில் ஓரமாய் 'ஒடுங்கும்' ஓ.பி.எஸ்..!

    அந்த தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடாமல் இருந்திருந்தால் அவர் மொத்தமாக அரசியலைிட்டே ஒதுங்கி விட்டார் என எடப்பாடி குரூப் அதை வைத்தே அரசியல் செய்திருக்கும்.
    Author By Thiraviaraj Sun, 12 Jan 2025 13:05:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Is the lesson given by Ramanathapuram enough...! The OPS is 'squatting' in Erode East.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவினை அறிவிப்போம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

    2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று திருமகன் ஈவெரா எம்எல்ஏ-வாக பொறுப்பேற்றார்.இதன்பின் திடீரென மாரடைப்பால் திருமகன் ஈவெரா உயிரிழந்ததால், 2023ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.அதில் திருமகன் ஈவெரா-வின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    கடந்த டிசம்பர் மாதம் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை பிரச்சனையால் காலமான நிலையில், மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி டிச.5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்பட்ட போது, இம்முறை திமுகவே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

    இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம் - தேர்தல் ஆணையம் முடிவெடுக்கத் தடை..

    இவர் ஏற்கனவே 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர். இதனால் இம்முறையும் சந்திரகுமார் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்ப நேற்று மாலை நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    ADMK

    இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகளிடம் பேசி முடிவெடுப்போம் என்று தெரிவித்திருந்தார்.

    நாடாளுமன்றத் தேர்தலின் போது ஓபிஎஸ் பாஜக தலைமையிலான கூட்டணி சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ், குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை பெற்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது ஓபிஎஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போதும், கடைசி நேரத்தில் விலகி கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஓபிஎஸின் ஈரோடு இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து அவரது ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். ''ராமநாதபுரம் ரிஸ்கை ஓபிஎஸ் எடுப்பாரா என்றால் நிச்சயமாக மாட்டார்.

    அது நாடாளுமன்றத்தேர்தல். அல்லா கட்சிகளும் போட்டியிட்டன. அந்த தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடாமல் இருந்திருந்தால் அவர் மொத்தமாக அரசியலைிட்டே ஒதுங்கி விட்டார் என எடப்பாடி குரூப் அதை வைத்தே அரசியல் செய்திருக்கும். அதனால்தான் ராமநாதபுரத்தில் நிற்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. இப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரிய பெரிய தலைகளே ஒதுங்கி நிற்கும்போது இந்த சுயப்பரீட்சை வேண்டாம். பாஜகவோ, அதன் கூட்டணி கட்சியினரோ போட்டியிட்டால் ஆதரவு மட்டுமே தரலாம். ஏனென்றால் எடப்பாடிக்கு தென் மாவட்டங்களில் எப்படி செல்வாக்கு இல்லையோ, அதே போல் ஈரோட்டில் ஓபிஎஸ்க்கு செல்வாக்கு இல்லாத பகுதி'' என்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர். 

    இதையும் படிங்க: கொடநாடு சிசிடிவி ஆப் பண்ண சொன்ன " SIR" யாருய்யா??...எடப்பாடியை கடுப்பேற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்..!

    மேலும் படிங்க
    டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    கிரிக்கெட்
    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தமிழ்நாடு
    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    அரசியல்
    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    தமிழ்நாடு
    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    இந்தியா
    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தமிழ்நாடு

    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    அரசியல்
    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    தமிழ்நாடு
    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    இந்தியா

    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    தமிழ்நாடு
    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share