• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "ஆபரேஷன் டூஃபான்" விவகாரம்..!! தமிழ்நாட்டின் கவனத்திற்கு கேரள முதல்வர் பரபரப்பு கடிதம்..!!

    மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைக்கு முதலமைச்சர் விஜய்க்கு கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கடிதம் எழுதியுள்ளார்.
    Author By Shanthi M. Wed, 24 Jun 2026 15:37:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kerala-cm-satheesan-letter-to-cm-vijay

    கேரள அரசு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முழுமையாக ஒழிக்கும் வகையில் ‘ஆபரேஷன் டூஃபான்’ என்ற பெயரில் பிரம்மாண்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது மாநில அளவில் மிகப் பெரிய அளவிலான போதை எதிர்ப்பு இயக்கமாக அமைந்துள்ளது. கேரள எல்லைகளில் நுழையும் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் லாரிகள், சரக்கு வாகனங்கள், பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து ஊர்திகளும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

    எல்லைப் பகுதிகளில் பல அடுக்குகளில் கண்காணிப்பு மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான வலுவான பாதுகாப்பு வலை பின்னப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை வேரறுப்பதற்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் எனக் கருதும் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், தமிழ்நாடு முதலமைச்சருக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார். 

    அதேபோல் புதுச்சேரி மற்றும் கர்நாடக முதலமைச்சர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சதீசன், “ஆபரேஷன் டூஃபானை மேலும் வலுப்படுத்தி, மாநிலங்களுக்கு இடையிலான போதை வலையமைப்புகளை முழுமையாகத் தகர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேம்பட்ட ஒருங்கிணைப்பு, நிகழ்நேர உளவுத் தகவல் பகிர்வு, கூட்டு ரேட் நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடல் ஆகியவை போதை அச்சுறுத்தலை வேரோடு பிடுங்குவதற்கு மிக முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க விஜய்! முதல்வர் சொன்ன குட்டி ஸ்டோரி! சிவசங்கர் கொதிப்பு!

    Cm vijay

    இதன் ஒரு பகுதியாக, ஒரு கூட்டுச் செயல் திட்டத்தை வகுப்பதற்கு உயர்மட்டக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில காவல்துறைத் தலைவர் ரவடா சந்திரசேகர் மற்றும் தந்திரோபாயத் தளபதி புட்டா விமலாதித்யா ஆகியோர், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவின் தலைமையில், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரியின் உள்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடலை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பில் உளவுப் பகிர்வு வழிமுறைகள், எல்லைப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    போதைப்பொருள் ஒழிப்பு என்பது ஒரு மாநிலத்திற்கு மட்டும் உரிய பிரச்னையல்ல. அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்பட்டால்தான் நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்பதை இந்த முயற்சி தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு தரப்பினரை போதைப்பொருளின் பிடியிலிருந்து காப்பாற்றும் வகையில் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை பயனுள்ளதாக அமையும் எனக் கருதப்படுகிறது. மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதன் மூலம் தென்னிந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
     
    இதையும் படிங்க: உங்க அப்பா எங்க காணோம்?! முதல்வர் விஜய் குட்டி ஸ்டோரி! ரசித்து சிரித்த எடப்பாடி!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

    #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!

    #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் தன்னிச்சையாகவும் புதியதாகவும் உணரப்படும்..!!

    இன்றைய ராசிபலன் (05-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் தன்னிச்சையாகவும் புதியதாகவும் உணரப்படும்..!!

    ஜோதிடம்
    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

    #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!

    #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share