• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கேரளாவிலும் முதல்வர் பிரச்னை ஓயல!! பதவியை பிடிக்க மல்லுக்கட்டும் வேணுகோபால் - சதீஷன்!

    மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் - எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீஷன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    Author By Pandian Thu, 07 May 2026 14:47:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kerala congress cm race kc venugopal vs vd satheesan heats up

    கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது முதல்வர் பதவியை பிடிப்பதில் கட்சிக்குள் கடும் போட்டி உருவாகியுள்ளது. மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீஷன் ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருவதால், ஆட்சியை கைப்பற்றிய மகிழ்ச்சியிலும் காங்கிரஸ் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதே நேரத்தில், ஆளுங்கட்சியாக இருந்த இடது ஜனநாயக முன்னணி 35 இடங்களுக்கு மட்டுமே சுருங்கியது.

    இந்த வெற்றிக்குப் பிறகு யார் முதல்வராக வரப்போகிறார் என்ற கேள்வி தற்போது கேரள அரசியலின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் ஆலப்புழா எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால், முதல்வர் பதவியை பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இதையும் படிங்க: கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! தோல்வியை ஒப்புக்கொண்டாரா பினராயி விஜயன்..?? அதிர்ச்சி செயல்..!!

    breakingnews

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ள அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட 63 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 47 பேர் தமக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மறுபுறம், வி.டி.சதீஷனின் ஆதரவாளர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். “காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் சதீஷனின் அயராத உழைப்பே. அவர் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. அவரை முதல்வராக்காமல் விட்டால் அது கட்சியின் வரலாற்று தவறாகிவிடும்” என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    மேலும், முஸ்லீம் லீக் மற்றும் கேரள ஜோசப் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் சதீஷனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் முதல்வர் தேர்வு மேலும் சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த சூழலில், காங்கிரஸ் மேலிடம் சார்பில் சச்சின் பைலட், கே.ஜே.ஜார்ஜ், கன்னையா குமார் மற்றும் இம்ரான் பிரதாப்கர்ஹி ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கேரளா சென்று எம்.எல்.ஏக்களை தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

    இதனால், கேரளாவின் அடுத்த முதலமைச்சராக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: கேரளாவில் மீண்டும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பலி: 26 வயது செவிலியர் உயிரிழப்பு..!!

    மேலும் படிங்க
    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜய் Birthday-க்கு செம ட்ரீட் இருக்காம்..!! "ஜனநாயகன்" படத்தை குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

    முதலமைச்சர் விஜய் Birthday-க்கு செம ட்ரீட் இருக்காம்..!! "ஜனநாயகன்" படத்தை குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

    சினிமா
    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    அரசியல்
    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    அரசியல்
    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    அரசியல்
    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share