• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேரளாவை மிரட்டும் அமீபா மூளைக்காய்ச்சல்! பல உயிர்களைக் குடித்த வைரஸ்...

    உயிரைக் குடிக்கும் அமீபா மூலைக்காய்ச்சல் கேரளாவை மிரட்டி வருகிறது.
    Author By Nila Sun, 07 Sep 2025 10:28:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerlaa- amiba virus

    சமீப காலமாக ஒரு அசாதாரண சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டு, இங்கு "மூளையைத் தின்னும் அமீபா" என்று அழைக்கப்படும் நெக்லேரியா ஃபோவ்லேரி (Naegleria fowleri) என்ற அமீபாவால் ஏற்படும் தொற்று, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த அமீபாவின் பரவல், காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது. கேரளாவின் வெப்பநிலை உயர்வு, மழைக்காலத்தில் தேங்கிய நீரில் பாக்டீரியா மற்றும் காலிஃபார்ம் மாசுபாடு அதிகரித்துள்ளது. இந்த அமீபா 46°செல்ஸியஸ் வரை வெப்பத்தைத் தாங்கி, தொற்று ஏற்படும். மூக்கு வழியாக நுழைந்து, வாசனை நரம்புகள் (olfactory nerve) வழியாக மூளைக்கு சென்று, திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

    Ameobia virus

    அறிகுறிகள் தொற்றுக்கு 1-14 நாட்கள் கழித்து தோன்றும். ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்து இறுக்கம் போன்றவை – இவை பொதுவான மூளைக் காய்ச்சல் அறிகுறிகளை ஒத்திருப்பதால், ஆரம்ப நிலையில் நோயறிதல் கடினம். பின்னர், குழப்பம், சமநிலை இழப்பு, பிரமைகள், வலிப்புகள், மயக்கம் என விரைவாக மோசமடையும். 

    இதையும் படிங்க: கேரளாவில் களைகட்டப்போகும் ஓணம்.. தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்..!!

    கேரளாவை மிரட்டி வரும் இந்த அமீபா மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் அமீபா மூளை காய்ச்சல் காரணமாக கடந்த எட்டு நாட்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதித்து தற்போது 22 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கண்காணிப்பு பணியை கேரளா அரசாங்கம் தீவிரப்படுத்தி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.

    இதையும் படிங்க: வெளிநாட்டுக்கு போகக்கூடாது! நடிகர் சவுபின் ஷாகிருக்கு அதிரடி உத்தரவு போட்ட குற்றவியல் நீதிமன்றம்

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share