• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    இன்ஸ்டா குயின்... அழகுப் பதுமை... தார் காருக்குள் 'கிக்கு'- பெண் போலீஸ் அதிரடி நீக்கம்..!

    பார்ப்பது போலீஸ் வேலை ஆனால், எந்நேரமும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு இன்ஸ்டா குயினாக மாறியவர். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்
    Author By Thiraviaraj Fri, 04 Apr 2025 13:35:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    lady-constable-of-punjab-police-amandeep-kaur-caught-wi

    பார்ப்பது போலீஸ் வேலை ஆனால், எந்நேரமும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு இன்ஸ்டா குயினாக மாறியவர். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர் பஞ்சாப் காவல்துறையின் பெண் காவலர் அமன்தீப் கவுர்.

    பஞ்சாப் காவல்துறை அவரை அமந்தீப் கவுரை பணியிலிருந்து நீக்கியது. பதிண்டா மாவட்டத்தில் 17.71 கிராம் ஹெராயினுடன் பிடிபட்டார். அமன்தீப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், அதன் மூலம் சொகூசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது எஸ்யூவி காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

     Amandeep Kaur

    இது குறித்த காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) சுக்செயின் சிங் கூறுகையில், ''கான்ஸ்டபிள் அமந்தீப் கவுர் சக் ஃபதே சிங் வாலாவில் வசிப்பவர். அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் அவர் மான்சாவில் பணியமர்த்தப்பட்டார். பின்னர் அவர் பதிந்தாவில் உள்ள காவல் நிலையத்துக்கு இடம் மாற்றப்பட்டார். முதலமைச்சர் பகவந்த் மானின் அறிவுறுத்தலின்படி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்'' என அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஏசுவின் தீர்க்கதரிசி..! அறைக்குள் இளம்பெண்ணை… மதபோதகரின் அட்டூழியம்: சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி..!

    முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். இந்த நடவடிக்கையின் கீழ் பெண் காவலர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அமன்தீப் கவுர் குற்றச் செயல்கள் மூலம் சம்பாதித்த சொத்துக்களையும் போலீசார் விசாரிக்க உள்ளனர். அந்த சொத்துக்கள் மீதும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அமன்தீப் கவுர் கைது செய்யப்பட்டார்.

     Amandeep Kaur

    காவல்துறைக்கும், போதைப்பொருள் தடுப்பு பணிக்குழுவிற்கும் ஒரு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், பதிந்தாவில் உள்ள பாதல் மேம்பாலம் அருகே அமன்தீப் கவுரின் மஹிந்திரா தார் எஸ்யூவி காரை காவல்துறையினர் நிறுத்தினர். 

    சோதனையின் போது, ​​அவரிடமிருந்து 17.71 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக துணை காவல் கண்காணிப்பாளர் ஹர்பன்ஸ் சிங் தெரிவித்தார். அவரது தார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அமன்தீப் கவுர் தனது ஆடம்பர வாழ்க்கை காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. அவர் அடிக்கடி தனது தார் காருடன் ரீல்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். இன்ஸ்டாவில் அவர் 30,000 ஃபாலோவர்களை கொண்டுள்ளார்.

    Amandeep Kaur

    சோதனை செய்வதற்காக அமன்தீப்பை நிறுத்தியபோது, ​​அவர் சில வாட்ஸ்அப் செய்திகள், அரட்டைகள் மற்றும் புகைப்படங்களைக் காட்டியது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர் ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்று நிரூபிக்க முயன்றார்.

    சில நாட்களுக்கு முன்பு அமன்தீப், ஃபாசில்காவிலிருந்து பதிண்டாவிற்கு அதிக அளவு ஹெராயின் கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரை சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர் தன் காரை சோதனையிட அனுமதிக்கவில்லை. தான் ஒரு பெண் போலீஸ் என்று கூறி தப்பித்தார். இதனால் அவரைப் பணியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, டிஎஸ்பி ஹர்பன்ஸ் சிங், சில காவல்துறை அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது குறித்து புகார்கள் வருவதாகக் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: போதைப்பொருட்களை ஒழிக்க திமுக என்ன செய்தது..? எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி..!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share