• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிருப்தி...! தகுதி சான்று புதுப்பிக்கும் கட்டண உயர்வு..! லாரிகள் ஸ்ட்ரைக்...!

    லாரிகள் வேலை நிறுத்தம் செய்துள்ளதால் ரேஷன் அரிசியை கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
    Author By Nila Thu, 12 Feb 2026 10:28:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lorry strike

    மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. கனரக வாகனங்களான லாரிகள், பேருந்துகள் போன்றவற்றின் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பு 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கனரக வாகனங்களுக்கு ரூ.2,500 அல்லது ரூ.3,500 அளவிலான கட்டணமே இருந்தது.

    ஆனால் தற்போது, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.12,500 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டவற்றுக்கு ரூ.25,000 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 8 முதல் 10 மடங்கு வரை உயர்வு என்று கூறலாம். இந்த உயர்வு ஏற்கனவே சிரமங்களை சந்தித்து வரும் லாரி தொழிலை இன்னும் மோசமாக்கியுள்ளது.

    lorry

    டீசல் விலை தொடர்ந்து உயர்வு, டோல் கட்டணங்கள், வாகன பராமரிப்பு செலவுகள், லோடு கிடைப்பது குறைவு போன்ற பிரச்சினைகளுக்கு நடுவே இந்த புதிய கட்டண உயர்வு பெரும் சுமையாக அமைந்துவிட்டது. தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நவம்பர் இறுதியிலிருந்தே இதை எதிர்த்து கோரிக்கைகள் வைத்தனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், பழைய கட்டணத்தையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர். 

    இதையும் படிங்க: நைஜீரியா: சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி..!! 30 பேர் பரிதாப பலி..!!

    கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் மத்திய, மாநில அரசை கண்டித்து 10,000க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரேஷன் கடைகளுக்கு அரிசி ஏற்றி செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

    இதையும் படிங்க: காக்கிநாடா: யூ-டர்ன் போட்டபோது நேர்ந்த விபரீதம்..!! பற்றி எரிந்த லாரிகள்..!! ஓட்டுநர் பலி..!!

    மேலும் படிங்க
    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    தமிழ்நாடு
    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    இந்தியா
    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (29-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணைவியாருடன் நல்ல புரிதல் ஏற்படும்..!!

    இன்றைய ராசிபலன் (29-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணைவியாருடன் நல்ல புரிதல் ஏற்படும்..!!

    ஜோதிடம்
    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

    தமிழ்நாடு
    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக இளைஞர் கைது... விசாரணையில் சொன்ன பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    3.22 கோடி பேர் வாக்களிக்க ஏற்பாடு... மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...!

    இந்தியா
    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    தமிழ்நாடு
    எங்களுக்கு  'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share