• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சொந்த வீடு கனவு நனவாகும் நேரம்! தமிழகத்தில் 25 ஆயிரம் பேருக்கு அடிக்கப் போகும் யோகம்! ரூ.2.50 லட்சம் மானியம்!

    இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒரு வீட்டுக்கான மொத்த செலவில் ரூ.2.50 லட்சத்தை மத்திய அரசு மானியமாக வழங்கும். மீதமுள்ள தொகையை தமிழக அரசு வழங்கும் என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Fri, 18 Sep 2026 12:25:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pmay-urban-2-tamil-nadu-25000-houses-for-poor

    சென்னை: தமிழகத்தில் சொந்த வீடு இல்லாமல் தவிக்கும் ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நகர்ப்புற மக்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், தமிழகத்தில் 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு சொந்த வீடு வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு இரண்டாம் கட்ட திட்டம் அறிவிக்கப்பட்டது.

    இந்த இரண்டாம் கட்டத்தில் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகள் கட்ட ரூ.2.50 லட்சம் கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 5,206 நகரங்களில் 71.55 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்! மீனவர்களுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை! புதிய திருப்பம்!

    தமிழகத்தை பொறுத்தவரை, 722 நகரங்களில் மொத்தம் 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. ஒவ்வொரு வீடும் சுமார் 300 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இதனால் நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாமல் வசிக்கும் தகுதியான ஏழை குடும்பங்களுக்கு வீடு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ChennaiNews

    இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒரு வீட்டுக்கான மொத்த செலவில் ரூ.2.50 லட்சத்தை மத்திய அரசு மானியமாக வழங்கும். மீதமுள்ள தொகையை தமிழக அரசு வழங்கும் என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மேலும், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் வீடுகள் கட்டும் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. வழக்கமான கட்டுமான முறைக்கு பதிலாக, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீடுகளை விரைவாகவும், தரமான முறையிலும் கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இந்த வீடுகள் கட்டப்பட உள்ளதால், சொந்த வீடு இல்லாத நகர்ப்புற ஏழை மக்களிடையே இத்திட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டத்தில் யார் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள், விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போது தெரியவரும்.

    இதையும் படிங்க: 6 மாவட்டங்களில் இன்று அடிச்சு ஊத்தப்போகும் மழை..!! லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா..??

    மேலும் படிங்க
    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை!  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

    மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை!  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

    தமிழ்நாடு
    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    இந்தியா
    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share