• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காங்கிரஸ் என்றும் போராடும்... திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி.!

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்தார்.
    Author By Nila Mon, 08 Jun 2026 18:30:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Manickam tagore

    விசிக தலைவர் திருமாவளவன் கூறிய கருத்து ஆச்சரியமாக உள்ளது என மாணிக்கம் தாகூர் எம். பி. கூறியுள்ளார். கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியை பலவீனப்படுத்தும் செயலாகும் என்றும் ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் தங்களது அமைப்பையும் வாக்கு வங்கியையும் வளர்த்துக்கொள்ளும் உரிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

    காங்கிரஸ் வலுவாக இருந்தால்தான் INDIA கூட்டணி வலுவாக இருக்கும். அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பிற கூட்டணி கட்சிகள் வலுவாக இருப்பதும் கூட்டணிக்கே பலம். கூட்டணியின் நோக்கம் ஒரு கட்சியின் வளர்ச்சியை மற்றொரு கட்சி தடுக்க வேண்டும் என்பதல்ல.அனைவரும் தங்கள் அரசியல் அடித்தளத்தை விரிவுபடுத்தி, பொதுவான இலக்குகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதுதான் என்றார்.

    Congress

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனது அடையாளத்தையும் அமைப்பையும் வலுப்படுத்த முயற்சிப்பதை கூட்டணி எதிர்ப்பாக சித்தரிப்பது சரியல்ல. கூட்டணியில் மரியாதையும் பரஸ்பர அங்கீகாரமும் இருக்க வேண்டும். காங்கிரஸை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் INDIA கூட்டணியை வலுப்படுத்தாது. மாறாக பாஜகவுக்கு மட்டுமே உதவும் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தொடர் தேர்தல் தோல்விகளின் விரக்தியே காரணம்..!! சீமான் விமர்சனங்களுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி..!!

    மேலும், இது காங்கிரஸ் கட்சி பின்பற்றும் ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தின் ஒரு எடுத்துக்காட்டு. INDIA கூட்டத்தில் பங்கேற்று எங்களை விமர்சிக்கலாம் என்று கூறியுள்ள அவர், எங்கள் செயல்பாடுகளில் குறைகளை சுட்டிக்காட்டலாம். அந்த விமர்சனங்களை கேட்கும் தைரியமும், அவற்றை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் காங்கிரஸுக்கு உண்டு. அதனால்தான் கூட்டணிக்குள் இருக்கும் தோழமைக் கட்சித் தலைவர்கள்கூட காங்கிரஸை வெளிப்படையாக விமர்சிக்க முடிகிறது என்றார். ஆனால் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மதவாத மற்றும் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை அவை பலவீனப்படுத்தாது. ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் பெரிய இலக்கிற்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தார். 

    இதையும் படிங்க: புதிய அரசியல் முகமூடியா..? அண்ணாமலை புதிய கட்சி..! சந்தேகத்தை கிளப்பிய MP மாணிக்கம் தாகூர்..!!

    மேலும் படிங்க
    ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது..!! தனிமையில் இருந்த எனக்கு இப்போ.. பதிவால் கலங்க வைத்த நடிகை சமந்தா..!

    ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது..!! தனிமையில் இருந்த எனக்கு இப்போ.. பதிவால் கலங்க வைத்த நடிகை சமந்தா..!

    சினிமா
    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல்
    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    அரசியல்
    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    இந்தியா
    எனக்கு குடிகாரி பட்டம் கட்டப்பார்த்தது திமுக..!! பொய்யா பேசுன முக்தர் இப்ப ஜெயில்ல.. நடிகைன்னா எளக்காரம் - கஸ்தூரி ஆவேசம்..!

    எனக்கு குடிகாரி பட்டம் கட்டப்பார்த்தது திமுக..!! பொய்யா பேசுன முக்தர் இப்ப ஜெயில்ல.. நடிகைன்னா எளக்காரம் - கஸ்தூரி ஆவேசம்..!

    சினிமா

    செய்திகள்

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல்
    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    அரசியல்
    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    இந்தியா

    "குதிரை பேரம்"..! ஆளுநரை சந்திக்கும் திமுக..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    சூப்பர்... இது மக்கள் அரசு..! இயற்கை வளம் குறித்த அமைச்சர் பிரபு கருத்து..! மாணிக்கம் தாகூர் வரவேற்பு..!!

    சூப்பர்... இது மக்கள் அரசு..! இயற்கை வளம் குறித்த அமைச்சர் பிரபு கருத்து..! மாணிக்கம் தாகூர் வரவேற்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share