• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாகிஸ்தானை விட்ராதீங்க.. இஸ்ரேல் போல இந்தியா இறங்கி அடிக்கணும்.. அமெரிக்க மாஜி அதிகாரி ஆவேசம்..!

    இஸ்ரேல் ஹமாசுக்கு திருப்பிச் செய்ததை, இந்தியா பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கும் செய்ய வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபி தெரிவித்தார்.
    Author By Pandian Thu, 24 Apr 2025 16:01:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    michael-rubin-slams-pakistan-over-pahalgam-terror-attac

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.  பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனடியாக பஹல்காமில் ராணுவம் குவிக்கப்பட்டு, காயமடைந்தோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிற சுற்றுலா பயணிகளும் உடனடியாக ஸ்ரீநகருக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

    உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

    26 பேர் பலி

    இந்த நிலையில், ஜம்மு-காஷ்மிரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம், பல நாடுகளை கொதிப்படைய செய்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறையின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபி, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானும், அதன் உயர் ராணுவத் தலைமையுமே காரணம் என கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக பாகிஸ்தானை முறைப்படி இந்தியா அறிவிக்க வேண்டும்.பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜெனரல் அசிம் முனிரை பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும்.

    இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதல் விவகாரம்.. பதிலடி எப்படி இருக்கும்? அண்ணாமலை ஓபன் டாக்!

    26 பேர் பலி

    ஒசாமா பின்லேடன் குகையில் வாழ்ந்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டார். அசிம் முனிர் அரண்மனையில் வசிக்கிறார். இதுதான் இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம். இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என பாகிஸ்தான் பாசாங்கு செய்யலாம். ஆனால் அதன் உண்மையான முகம் வேறு மாதிரியாக உள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் இந்திய பயணத்தில் இருக்கும்போது, கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் மீண்டும் பயங்ரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.

    26 பேர் பலி

    2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் இப்படித்தான் தாக்குதல் நடத்தினர். அதே போலத்தான் பஹல்காமில் தாக்குதல் நடந்திருக்கிறது. இரண்டு தாக்குதல்களிலும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் காசாவில் அமைதியை விரும்பும் யூதர்களை குறிவைத்து தாக்கினர்.

    அதேபோல பஹல்காமில் இந்து மக்களை குறி வைத்துள்ளனர். ஹமாஸ் தனது நோக்கத்தில் வெற்றி பெற்றதைப் போல பாகிஸ்தான் வெல்லக்கூடாது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், இஸ்ரேல் ஹமாசுக்கு திருப்பிச் செய்ததை, இந்தியா பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கும் செய்ய வேண்டும்.இந்தியாவின் நட்பு நாடாக உள்ள ஒவ்வொரு நாடும் இந்தியாவுக்கு இந்த நேரத்தில் உதவி, ஐ.எஸ்.ஐ. அமைப்பை ஒழிக்க வேண்டும் என மைக்கேல் ரூபி கூறி உள்ளார்.

    இதையும் படிங்க: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை.. காஷ்மீர் விரைந்தது NIA.. உச்சக்கட்ட பரபரப்பு..!

    மேலும் படிங்க
    3 மணி நேர ஆலோசனை.. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

    3 மணி நேர ஆலோசனை.. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

    அரசியல்
    முடிந்துபோனதை பேச வேண்டாம்… கட் அண்ட் ரைட்டாக சொன்ன ராமதாஸ்!!

    முடிந்துபோனதை பேச வேண்டாம்… கட் அண்ட் ரைட்டாக சொன்ன ராமதாஸ்!!

    அரசியல்
    மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செயலாளர்கள் கூட்டம்... தொண்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

    மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செயலாளர்கள் கூட்டம்... தொண்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

    அரசியல்
    இந்தியாவுடன் கைகோர்த்த BRIC நாடுகள்.. சீனாவும் எதிரானதால் கலக்கத்தில் பாக்.,

    இந்தியாவுடன் கைகோர்த்த BRIC நாடுகள்.. சீனாவும் எதிரானதால் கலக்கத்தில் பாக்.,

    உலகம்
    மலையாள பிட்டு படங்களுடன் என்னை வச்சு பேசுறாங்க..! சினிமாவும் வாழ்க்கையும் ஒன்னா.. நடிகை திரிஷா அப்செட்..!

    மலையாள பிட்டு படங்களுடன் என்னை வச்சு பேசுறாங்க..! சினிமாவும் வாழ்க்கையும் ஒன்னா.. நடிகை திரிஷா அப்செட்..!

    சினிமா
    எளிய மக்கள் குரலுக்கு கிடைத்த வெற்றி! தங்கக் கடன் நிபந்தனை தளர்வுக்கு சு.வெங்கடேசன் வரவேற்பு...

    எளிய மக்கள் குரலுக்கு கிடைத்த வெற்றி! தங்கக் கடன் நிபந்தனை தளர்வுக்கு சு.வெங்கடேசன் வரவேற்பு...

    தமிழ்நாடு

    செய்திகள்

    3 மணி நேர ஆலோசனை.. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

    3 மணி நேர ஆலோசனை.. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

    அரசியல்
    முடிந்துபோனதை பேச வேண்டாம்… கட் அண்ட் ரைட்டாக சொன்ன ராமதாஸ்!!

    முடிந்துபோனதை பேச வேண்டாம்… கட் அண்ட் ரைட்டாக சொன்ன ராமதாஸ்!!

    அரசியல்
    மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செயலாளர்கள் கூட்டம்... தொண்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

    மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செயலாளர்கள் கூட்டம்... தொண்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

    அரசியல்
    இந்தியாவுடன் கைகோர்த்த BRIC நாடுகள்.. சீனாவும் எதிரானதால் கலக்கத்தில் பாக்.,

    இந்தியாவுடன் கைகோர்த்த BRIC நாடுகள்.. சீனாவும் எதிரானதால் கலக்கத்தில் பாக்.,

    உலகம்
    எளிய மக்கள் குரலுக்கு கிடைத்த வெற்றி! தங்கக் கடன் நிபந்தனை தளர்வுக்கு சு.வெங்கடேசன் வரவேற்பு...

    எளிய மக்கள் குரலுக்கு கிடைத்த வெற்றி! தங்கக் கடன் நிபந்தனை தளர்வுக்கு சு.வெங்கடேசன் வரவேற்பு...

    தமிழ்நாடு
    சசிதரூர் மேஜிக் சக்சஸ்.. பயங்கரவாதத்தை வேரறுக்க துணைநிற்போம்..  இந்தியாவுக்கு அமெரிக்கா சப்போர்ட்..

    சசிதரூர் மேஜிக் சக்சஸ்.. பயங்கரவாதத்தை வேரறுக்க துணைநிற்போம்.. இந்தியாவுக்கு அமெரிக்கா சப்போர்ட்..

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share