• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாலியல் "சார்களுக்கு" எதிராக சாட்டையை சுழற்றிய அன்பில் மகேஷ்... தமிழகம் முழுக்க பாய்ந்தது அதிரடி ஆக்ஷன்...!

    தமிழகம் முழுவதும் பாலியல் சீண்டல் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.  
    Author By Amaravathi Tue, 11 Mar 2025 18:36:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Anbil Mahesh issue posco teacher action list

    தமிழகம் முழுவதும் பாலியல் சீண்டல் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.  

    அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில்  ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன. இதன் தொடர்ச்சியாக ஏராளமான ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், குறிப்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்தன.

    Posco act

    இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிகளில் பயிலக்கூடிய அந்த மாணவ மாணவிகளிடம் பாலியல் தீண்டலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.  

    இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்... 14 வயது சிறுமியும் 16 வயது சிறுவனும் திருமணம்.!

    Posco act

    தற்போது படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது என்னென்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என விரிவான தகவலை புள்ளி விவரங்களுடன் வெளியிட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி மாணாக்கர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் 238 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிலே ஆசிரியர் அல்லாதவர்களும் அடக்கம் என்றும், அதில் 36 பேர் வெளியிலும் சிறையிலும் இருக்கிறார்கள் என்றும் 11 பேர் குற்றம் நிரூபிக்க முடியாமல் மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார்கள் என்றும் புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    Posco act

    இதில் நான்கு பேர் இறந்துவிட்டார்கள், 46 பேர் மீது மார்ச் மாதம் 10 ஆம் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  எனவே அந்த 46 பேரில் 23 பேர் குற்றம் செய்திருப்பதாக நிரூபணம் ஆகி இருக்கக்கூடிய காரணத்தால் அந்த 23 பேரும் பணியிலிருந்து நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டு இருக்கின்றார். 

    Posco act

    அவர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்,  பள்ளியை பொறுத்தவரையிலே ஆசிரியர்கள் என்பவர்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் எனவே இது போன்ற தேவையற்ற வேலைகளில் அவர்கள் ஈடுபடுவது ஒருபோதும் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: தமிழகமே பேரதிர்ச்சி... 3 வயது குழந்தையை சிதைத்த 17 வயது காமுகன்... செங்கலால் அடித்ததில் உயிருக்கு போராட்டம்...! 

    மேலும் படிங்க
    பறவைக் காய்ச்சல் எதிரொலி.. செத்து மடியும் பறவைகள்..!! கிண்டி சிறுவர் பூங்கா தற்காலிக மூடல்..!!

    பறவைக் காய்ச்சல் எதிரொலி.. செத்து மடியும் பறவைகள்..!! கிண்டி சிறுவர் பூங்கா தற்காலிக மூடல்..!!

    தமிழ்நாடு
    திமுக ஒரு தீயசக்தி..!! கோஷமிட்டு வாக்கு சேகரித்த சிறுவர்கள்..! TVK மா.செ பாய்ந்த வழக்கு..!!

    திமுக ஒரு தீயசக்தி..!! கோஷமிட்டு வாக்கு சேகரித்த சிறுவர்கள்..! TVK மா.செ பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு
    என்ன சொல்ல.. இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை..! கென் கருணாஸின் “யூத்” படத்திற்கு சிம்புவின் பாராட்டு..!

    என்ன சொல்ல.. இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை..! கென் கருணாஸின் “யூத்” படத்திற்கு சிம்புவின் பாராட்டு..!

    சினிமா
    யு.எஸ்.எஸ். திரிபோலி! அச்சம் காட்டும் அமெரிக்கா! 2,000 கடற்படை வீரர்கள்! ஈரான் நோக்கி விரையும் பிரமாண்ட கப்பல்!

    யு.எஸ்.எஸ். திரிபோலி! அச்சம் காட்டும் அமெரிக்கா! 2,000 கடற்படை வீரர்கள்! ஈரான் நோக்கி விரையும் பிரமாண்ட கப்பல்!

    உலகம்
    கொளத்தூர் தொகுதியில் நடக்கும் அநியாயம்... GPAY நம்பர் வாங்கும் திமுக நிர்வாகிகள்..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!!

    கொளத்தூர் தொகுதியில் நடக்கும் அநியாயம்... GPAY நம்பர் வாங்கும் திமுக நிர்வாகிகள்..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சென்சார் சிக்கலில் சிக்கிய ‘ஜனநாயகன்’..! மியூட் செய்யப்பட்ட அரசியல் வசனங்கள்.. அதிரடி காட்டிய தணிக்கை குழு..!

    சென்சார் சிக்கலில் சிக்கிய ‘ஜனநாயகன்’..! மியூட் செய்யப்பட்ட அரசியல் வசனங்கள்.. அதிரடி காட்டிய தணிக்கை குழு..!

    சினிமா

    செய்திகள்

    பறவைக் காய்ச்சல் எதிரொலி.. செத்து மடியும் பறவைகள்..!! கிண்டி சிறுவர் பூங்கா தற்காலிக மூடல்..!!

    பறவைக் காய்ச்சல் எதிரொலி.. செத்து மடியும் பறவைகள்..!! கிண்டி சிறுவர் பூங்கா தற்காலிக மூடல்..!!

    தமிழ்நாடு
    திமுக ஒரு தீயசக்தி..!! கோஷமிட்டு வாக்கு சேகரித்த சிறுவர்கள்..! TVK மா.செ பாய்ந்த வழக்கு..!!

    திமுக ஒரு தீயசக்தி..!! கோஷமிட்டு வாக்கு சேகரித்த சிறுவர்கள்..! TVK மா.செ பாய்ந்த வழக்கு..!!

    தமிழ்நாடு
    யு.எஸ்.எஸ். திரிபோலி! அச்சம் காட்டும் அமெரிக்கா! 2,000 கடற்படை வீரர்கள்! ஈரான் நோக்கி விரையும் பிரமாண்ட கப்பல்!

    யு.எஸ்.எஸ். திரிபோலி! அச்சம் காட்டும் அமெரிக்கா! 2,000 கடற்படை வீரர்கள்! ஈரான் நோக்கி விரையும் பிரமாண்ட கப்பல்!

    உலகம்
    கொளத்தூர் தொகுதியில் நடக்கும் அநியாயம்... GPAY நம்பர் வாங்கும் திமுக நிர்வாகிகள்..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!!

    கொளத்தூர் தொகுதியில் நடக்கும் அநியாயம்... GPAY நம்பர் வாங்கும் திமுக நிர்வாகிகள்..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    மகளுக்கு ராணுவ பயிற்சி! மாஸ் கட்டிய வடகொரிய அதிபர்! போரில் பயன்படுத்தப்படும் டேங்கரில் மகளுடன் கிம் ஜாங் உன்!

    மகளுக்கு ராணுவ பயிற்சி! மாஸ் கட்டிய வடகொரிய அதிபர்! போரில் பயன்படுத்தப்படும் டேங்கரில் மகளுடன் கிம் ஜாங் உன்!

    உலகம்
    ATM-ல் மாதத்திற்கு 5 முறை மேல் பணம் எடுக்குறீங்களா..?? முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!! ஷாக் கொடுத்த இந்தியன் வங்கி..!!

    ATM-ல் மாதத்திற்கு 5 முறை மேல் பணம் எடுக்குறீங்களா..?? முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!! ஷாக் கொடுத்த இந்தியன் வங்கி..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share