• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதெல்லாம் அரசியல் சர்வீஸ் இல்லாத கட்சி... தவெகவை தவிடு பொடியாக்கிய துரைமுருகன்...!

    த.வெ.க அரசியலில் சர்வீஸ் இல்லாத கட்சி த.வெ.கவுக்கு வேலூரில்அமைச்சர் துரைமுருகன் பதிலடி
    Author By Amaravathi Thu, 11 Sep 2025 18:40:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MInister Duraimurugan Slams TVK Vijay

    வேலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்ட அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிமுக ஒற்றுமையாக தான் இருப்பதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் அவர் எங்களுக்காகவா பேசுவார் அவர் அவருக்காக தான் பேசுவார். 

    பழிவாங்கும் நோக்கோட திமுக செயல்படுவதாக த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி.ஆனந்தன் கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது அவர்கள் அரசியலில் சர்வீஸ் இல்லை.

    தமிழகத்தில் நிரந்தர எதிரி திமுக தான் என  கூறி வருகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதிலிருந்தே தெரிகிறது தவெக எந்த அளவுக்கு அரசியல் அனுபவம் உள்ளது எனக்கூறினார். 

    இதையும் படிங்க: “ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே”... சுற்றுபயணத்தில் விஜய்க்கு வந்த புது சிக்கல்.... தவெக நிர்வாகிகளால் தலைவலி...!

    அன்புமணி ராமதாஸ் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு ?, அவர்கள் வீட்டுக்குள் நடக்கிற விஷயம் நமக்கு எதுக்கு என்று கூறினார்.

    நந்தன் கால்வாய் திட்டத்திற்கு வேண்டிய பணமெல்லாம் ஒதுக்கியாச்சு விரைவில் துவக்க விழா செய்வோம். சிறப்பு வாக்காளர் திருத்தம் தமிழகத்திலும் நடைபெற உள்ளது குறித்து கேட்டதற்கு,
    தமிழகம் பிகார் அல்ல. தமிழகம் விழிப்புணர்வு பெற்ற நாடு. அங்கு உள்ள ஆட்சி இங்கு அல்ல, இங்கு உள்ள ஆட்சி தளபதி ஆட்சி அந்த பம்மாத்து எல்லாம் தமிழகத்திலும், தளபதியிடமும் செல்லாது என கூறினார்.

    திமுக சிதறிவிடும் என எடப்பாடி பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, போகிற போக்கில் எதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார் என்றார். தற்பொழுது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு 1500, 2000 கோடி என வழங்கி வருகிறார்.தமிழகத்திற்கு அதைப்போல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு?, தமிழகத்திற்கு கெட்ட பெயர் வர வேண்டும் என பாரதப் பிரதமர் நினைத்தால் அது நல்லதல்ல. அவர் அப்படித்தான் நினைப்பார் போல தான் தெரிகிறது எனக்கூறினார். 

    இதையும் படிங்க: விஜய்க்கு 23 நிபந்தனைகளை விதித்த திருச்சி காவல்துறை... என்னென்ன தெரியுமா?

    மேலும் படிங்க
    அவர்களின் தகுதி அவ்வளவுதான்! உதயநிதி, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் கடும் விமர்சனம்!!

    அவர்களின் தகுதி அவ்வளவுதான்! உதயநிதி, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் கடும் விமர்சனம்!!

    அரசியல்
    இன்று மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!! நிலவரம் என்ன..??

    இன்று மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!! நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    #BREAKING தனிநபர், வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு பேரிடி...ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆர்பிஐ...!

    #BREAKING தனிநபர், வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு பேரிடி...ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆர்பிஐ...!

    இந்தியா
    இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு எப்படி இருக்கு உடல்நிலை? தலையில் பலத்த காயம்! தூதரகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

    இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு எப்படி இருக்கு உடல்நிலை? தலையில் பலத்த காயம்! தூதரகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

    இந்தியா
    அழகர் கோயில் ஆர்ச்சில் தமிழ் புறக்கணிப்பா?  - கோயில் நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!

    அழகர் கோயில் ஆர்ச்சில் தமிழ் புறக்கணிப்பா? - கோயில் நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!

    தமிழ்நாடு
    நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை!! 25 ஆண்டு பொதுச்சேவை நிறைவு! பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

    நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை!! 25 ஆண்டு பொதுச்சேவை நிறைவு! பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

    அரசியல்

    செய்திகள்

    மின்கோபுரத்தில் ஏறிய 8 விவசாயிகள்! ஓட்டப்பிடாரம் அருகே உச்சகட்ட போராட்டம்..! பரபரப்பு.!!

    மின்கோபுரத்தில் ஏறிய 8 விவசாயிகள்! ஓட்டப்பிடாரம் அருகே உச்சகட்ட போராட்டம்..! பரபரப்பு.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share