• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மருமகனுக்கு தீ வைத்த மாமியார்..! தீயில் கருகிய உடலை பார்த்து ரசித்த குரூரம்..!

    தெலுங்கானாவில் மனைவி மற்றும் மகளை பார்க்க வந்த மருமகனை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமியார் வீட்டார்.!
    Author By Pandian Tue, 18 Feb 2025 11:20:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mother-in-law-sets-son-in-law-on-fire

    தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி  கொத்தகூடம் மாவட்டம்  தெகுலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ்வர்லு -  அனுராதா தம்பதி. இவர்களின் மகள்  காவ்யா 3 ஆண்டுகளுக்கு முன், பல்வஞ்சா மண்டலத்தில் உள்ள தண்டலபோரு கிராமத்தைச் சேர்ந்த பல்லேம் கௌதம் என்னும் இளைஞரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பிடெக் முடித்த கௌதம் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து  வந்தார். ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தாலும் குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவிக்குள்  அடுக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

    dead

    பல்லேம் கௌதமின் சொத்த பிரித்து வாங்கிவரச் சொல்லியும், தனது அம்மா வீட்டோடு சென்று வாழ்வோம் என்றும் காவ்யா சண்டை போட்டுள்ளார். அதற்கு கௌதம் ஒப்புக்கொள்ளாத நிலையில் இருவருக்கு இடையிலும் தொடர்ந்து சண்டை எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: குடிகார அண்ணன் செய்த காரியம்..! ஆத்திரம் தீர கத்தியால் குத்திக்கொன்ற தம்பி.. நடுரோட்டில் வெறிச்செயல்!

    dead

    இந்நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டை பெரிதாக வெடிக்க, காவ்யா கோவித்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்றுவிட்டார். மனையியை பிரிந்து தனிமையில் வாடிய கௌதம், பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல், அவரது மாமியார் அனுராதா, மாமா வெங்கடேஷ்வர்லு  விரட்டி உள்ளனர். அவர்களுடன் காவ்யாவின் தாத்தா, பாட்டியும்  கௌதமை வீட்டிற்குள் அனுமதிக்காமல் சண்டை போட்டுள்ளனர். 

    dead

    மனைவி மற்றும் மகளை பார்க்காமல் செல்லப்போவதில்லை என கௌதம் முரண்டு பிடித்ததால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில் அவர்கள் கௌதம் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். கௌதமை வீட்டிற்கு வெளியே தள்ளி கதவை பூட்டிக்கொண்டனர். தீயின் சூடு தாங்காமல் கௌதம் அலறி அடித்துள்ளார். அத்தனை கதறிய போதும் அவர்கள் கதவை திறக்கவில்லை. சிறுது நேரத்தில் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் கௌதம் விழுந்துள்ளார்.

    dead

    படுகாயமடைந்த அவரை பக்கத்து வீட்டுகாரர்கள் கம்மம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் கெளதம் குடும்பத்தினர்  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு  சிகிச்சை பெற்று வந்த கெளதம் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.  கெளதம் பெற்றோர்  போலீசில் புகார் அளித்ததை அடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினின் நாடகம் கலைந்துவிட்டது... சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் டாக்டர் ராமதாஸ் கோபம்.!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    ஜோதிடம்
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா

    செய்திகள்

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share