• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாஜக சவகாசம் கொலை நாசம்... இபிஎஸ் செய்யறது சரியே இல்ல! முத்தரசன் எச்சரிக்கை..!

    கம்யூனிஸ்ட் கட்சி கரைந்து போய்விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்து பேசி இருப்பதாக முத்தரசன் கூறியுள்ளார்
    Author By Nila Wed, 09 Jul 2025 12:20:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mutharasan-speech-about-edappadi-palanisamy

    கோயம்புத்தூரில் இருந்து ஜூலை 7ஆம் தேதி முதல் தனது சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியுள்ளார். ஒவ்வொரு நாளும் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி, கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சித்து இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது என்று கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    Bjp alliance

    எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முத்தரசன் பேசியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி கரைந்து போய்விட்டது., காணாமல் போய்விட்டது என்றெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார் என்றும் யார் கரைந்து போய்விட்டார்கள் என்பது எதிர்காலத்தில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்படும் என்றும் கூறினார். அதிமுக - பாஜக கூட்டணி என்பது ஒரு பொருந்தாத கூட்டணி என்றும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு எதிரான கட்சி பாஜக எனவும் மொழி பிரச்சனைகளில் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது., தமிழுக்கு நிதி குறைக்கப்படுகிறது போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது பாஜக எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியல்.. முருகன் பெயரால் பெரும் பதட்டம்.. முத்தரசன் ஓபன் டாக்!!

    Bjp alliance

    மேலும், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போது உரிய நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை என்றும் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழங்கவில்லை., மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை வழங்கவில்லை., அதே போல ரயில்வே நிதியில் தமிழகம் முற்றாக ஒதுக்கப்படுகிறது., இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ளதாக குறிப்பிட்டார். போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடி வருகிறது திமுக என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு முரணான கட்சியோடு கொள்கை அற்ற நிலையில் அதிமுக சேர்வதில் நியாயம் இல்லை என்றும் பாஜகவோடு கூட்டணி சேர்ந்த மாநில கட்சிகள் பிளவு பட்டு இருப்பதாகவும் எச்சரித்த முத்தரசன், அதிமுக இருக்கும் இடமில்லாமல் போய்விடும் என்று தாங்கள் தொடர்ந்து எச்சரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

    Bjp alliance

    அதேபோல தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் என்றும் அதனை எடப்பாடி பழனிச்சாமி மறுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். எங்கள் கூட்டணியில் மு க ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்திருக்கிறோம் ஆனால் அவர்கள் கூட்டணியில் அவ்வாறு இல்லை என்றும் மத்தியில் பாஜக ஆண்டால் ஆபத்து எனவும் தெரிவித்தார். தமிழகத்தை மீட்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறாரே., பாஜகவிடமிருந்து தமிழகத்தை மீட்க போகிறாரா என்று பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். கம்யூனிஸ்டு கட்சி இருக்கும் இடம் தெரியாமல் கரைந்து போய்விட்டது என்றெல்லாம் தரம் தாழ்ந்த முறையில் தான் வகிக்கும் பதவிக்கு ஏற்றார் போல் அவர் பேசவில்லை என்றும் முத்தரசன் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: இந்து முன்னணி கும்பலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கணும்.. முத்தரசன் வலியுறுத்தல்..!

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share