• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகமே எதிர்பார்த்த கேள்வி...!! - “விஜய் வந்தா ஓட்டு போயிடும்...” - அடித்துச் சொன்ன அமித் ஷா...!

    விஜய் உடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். 
    Author By Amaravathi Sat, 28 Mar 2026 09:43:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NDA not alliance with vijay amith sha open talk

    அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இடம் பெறவுள்ளதாக வெளியான தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில், தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக 90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று பேரம் பேசப்பட்டதாகவும் அதை விஜய் மறுத்துவிட்டதாகவும் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருந்தார். 

    ஆனால் தவெக பெரிய கட்சி என்று காண்பித்துக் கொள்வதற்காக இதுபோன்ற ஒரு தகவலைப் பரப்புவதாகச் சொல்கிறார், பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தமும், திமுக தூண்டுதலின் பேரிலேயே ஆதவ் அர்ஜுனா இப்படியொரு தகவலைப் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டுகிறார், அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரமும் சரமாரியாக தவெகவை விமர்சித்தனர். 

    இதில் யாருடைய கருத்து உண்மை என்ற விவாதம் ஒருபுறமிருக்க, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படியொரு பேச்சுவார்த்தையை பாஜக முன்வைத்ததா என்ற கேள்வியும் எழுந்தது.

    இதையும் படிங்க: விஜய் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா? பகிரங்க குற்றச்சாட்டு... சட்டென ரியாக்ட் செய்த சென்னை மாநகராட்சி..!!

    தற்போது அந்த சர்ச்சைக்கு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்தும் முக்கிய நபரான உள்துறை அமைச்சர் அமித் ஷாவே விளக்கம் கொடுத்திருக்கிறார். விஜய் எங்கள் கூட்டணியில் இணைந்தால் பாஜகவிற்கு வரும் வாக்குகள் பாதிக்கப்படும். எனவே தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தெரிவித்துள்ளார். 

    டைம்ஸ் நவ் உச்சி மாநாடு 2026-ல் பங்கேற்று பேசிய அமித் ஷா, நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய்யின் கட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். 

    "நாங்கள் அதை முயற்சிக்கவில்லை," என்று கூறிய அவர், அத்தகைய நடவடிக்கை எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிட்டார். "அவர் எங்களுடன் வந்தால், எங்கள் வாக்கு வங்கியில் அதன் விளைவு எதிர்மறையாகவே இருக்கும் என்று நான் உணர்கிறேன்" எனக்கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    மேலும் படிங்க
    ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது..!! தனிமையில் இருந்த எனக்கு இப்போ.. பதிவால் கலங்க வைத்த நடிகை சமந்தா..!

    ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது..!! தனிமையில் இருந்த எனக்கு இப்போ.. பதிவால் கலங்க வைத்த நடிகை சமந்தா..!

    சினிமா
    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல்
    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    அரசியல்
    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    இந்தியா
    எனக்கு குடிகாரி பட்டம் கட்டப்பார்த்தது திமுக..!! பொய்யா பேசுன முக்தர் இப்ப ஜெயில்ல.. நடிகைன்னா எளக்காரம் - கஸ்தூரி ஆவேசம்..!

    எனக்கு குடிகாரி பட்டம் கட்டப்பார்த்தது திமுக..!! பொய்யா பேசுன முக்தர் இப்ப ஜெயில்ல.. நடிகைன்னா எளக்காரம் - கஸ்தூரி ஆவேசம்..!

    சினிமா

    செய்திகள்

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

    அரசியல்
    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    நான் சிவனேன்னு தானே இருக்கேன்... த்ரிஷா பெயரைச் சொல்லி நயினாரை வாண்டடாக வம்பிழுத்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!

    அரசியல்
    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    40 வருசமாச்சு!! பிரதமர் மோடி காட்டும் அதிரடி! புகழும் நியூசிலாந்து!! கொண்டாட்டம் ஆரம்பம்!

    இந்தியா

    "குதிரை பேரம்"..! ஆளுநரை சந்திக்கும் திமுக..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    சூப்பர்... இது மக்கள் அரசு..! இயற்கை வளம் குறித்த அமைச்சர் பிரபு கருத்து..! மாணிக்கம் தாகூர் வரவேற்பு..!!

    சூப்பர்... இது மக்கள் அரசு..! இயற்கை வளம் குறித்த அமைச்சர் பிரபு கருத்து..! மாணிக்கம் தாகூர் வரவேற்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share