• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பெயர்தான் 100 நாட்கள் வேலை! 44 நாட்கள்தான் வேலையாம்! நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கவில்லை

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்காததை கண்டித்து தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
    Author By Pothyraj Mon, 03 Feb 2025 14:21:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ngo-issued-statement-condemning-central-government-on-m

    கிராமங்களில் உள்ள மக்களுக்கு 100 நாட்கள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் சராசரியாக ஒருவருக்கு 44.62 நாட்கள்தான் 2024-25ம் ஆண்டில் வேலைதரப்பட்டுள்ளது, இது 2023-24ம் ஆண்டில் 52 நாட்களாக இருந்தது என்று தன்னார்வத் தொண்டுநிறுவனம் தெரிவித்துள்ளது.

    2023-24ம் ஆண்டைவிட, 2024-25ம் ஆண்டில் வேலை நாட்களை 8 நாட்கள் குறைத்துள்ளது, வரும் நிதியாண்டிலும் 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு அதிகப்படுத்தவில்லை. 2024-25ம் ஆண்டில் ரூ.86 ஆயிரம் கோடி ஒதுக்கிய நிலையில் அதே தொகையைத்தான் வரும் நிதியாண்டிற்கும் ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகநலத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் இணைந்த அமைப்பான என்ஆர்இஜிஏ சங்கார்ஸ் மோர்ச்சா நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2024-25ம் நிதியாண்டில் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அதே அளவான ரூ.86 கோடியைத்தான் வரும் நிதியாண்டுக்கும் பட்ஜெட்டில் மத்திய அரசுஒதுக்கியுள்ளது.

    இதையும் படிங்க: மத்திய அமைச்சர்கள் ஊதியத்துக்காக ரூ.1,024 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

    திட்டமிட்டே கிராமப்புறத் தொழிலாளர்களை மத்திய அரசுஒதுக்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி நிலவரப்படி ரூ.9860 கோடி பற்றாக்குறை இருக்கிறது, இதில் ஊதிய நிலுவைத் தொகை மட்டும் ரூ.6,948.55 கோடியாகும். நடப்பு  நிதியாண்டில் இன்னும் இரு மாதங்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20சதவீதம் கடந்த கால நிலுவையை சரி செய்யப் பயன்படும்.

    அப்படியிருக்கையில் 2025-26 நிதியாண்டுக்கான தொகை ரூ.70ஆயிரம் கோடிதான். பணவீக்கத்துக்கு ஏற்ப மாறுதல் செய்யப்பட்டநிலையில் 2023-24ம் நிதியாண்டைவிட ரூ.4 ஆயிரம் கோடி குறைவாக 0.24 சதவீதம் குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது. 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு போதுமான நிதி ஒதுக்காததால், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படும், கிராம்புறத் தொழிலாளர்களிடையே மனஅழுத்தம் உருவாகும், வேலைக்கான தேவையை குறையும், வேலைக்கான மக்களின் உரிமை மறுக்கப்படும், கிராமப்புற கட்டமைப்பு பலவீனப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் “ முக்கியமான பாதுகாப்பு வலையை” மத்திய அரசு புறக்கணிப்பது, கிராமப்புற வாழ்வாதாரங்கள் மீதான அதன் அலட்சியத்தை அம்பலப்படுத்துகிறது. 100நாட்கள் வேலைத் திட்டத்தின் வரம்பைக் குறைத்தால், வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை கிராமப்புற தொழிலாளர்களை சிக்கித் தவிக்கிறார்கள்.

    இது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வைத் தடுக்கிறது. இந்த நடப்பு நிதியாண்டில் கூட, நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கம் 5% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்ச சராசரி ஊதிய விகிதம் 7% மட்டுமே அதிகரிக்கப்பட்டது.  எனவே, தேசியப் பிரச்சினையான ஊதிய மந்தநிலையின் அடிப்படைக்கு 100 நாட்கள் வேலைத்திட்டத்திலிருந்துதான் தொடங்குகிறது” எனத் தெரிவித்தார்

    இதையும் படிங்க: பட்ஜெட் 2025: ஜன்னல், தாடி, மெழுகு வர்த்தி, ஏன்....'பேச்சலர்' வாழ்க்கைக்கும் வரி; சுவாரஸ்ய தகவல்கள்

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share