• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உலகத் தரத்தில் உருவாகும் பெரியார் உலகம்... ரூ.1.70 கோடி நிதியை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்...!

    திருச்சியில் உருவாகும் பெரியார் உலகம் கட்டுமான பணிகளுக்கான நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
    Author By Nila Sat, 18 Oct 2025 11:59:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    periyar-ulagam-mk-stalin

    தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஈ.வி.ராமசாமி, பெரியார் அவர்களின் சிந்தனைகள் இன்றும் தமிழக அரசியல் மற்றும் சமூக அமைப்புகளை வடிவமைக்கின்றன. அவரது பிறந்தநாள் சமூகநீதி தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டில், பெரியாரின் கருத்துக்களைப் பரப்பும் ஒரு புதிய அடையாளமாகத் திருச்சியில் 'பெரியார் உலகம்' அமைய உள்ளது.

    சிறுகணூர் என்ற சிறிய ஊரில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் அருகில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பெரிய அளவிலான கல்வி-உற்சாக வசதிகள் கொண்ட இடம் உருவாக்கப்படுகிறது. இது வெறும் சிலை அல்ல, பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண்ணியம் போன்ற சிந்தனைகளைப் படமாக்கி, அடுத்த தலைமுறைகளுக்கு அறிவுரை வழங்கும் ஒரு உலகமாகும்.

    DMK government

    2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரப் பாடசாலை எனும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது. திருச்சி நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறுகணூர், மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டின் முக்கிய இணைப்புப் பாதையில் இருப்பதால், இந்த இடம் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கீழடி TO வாக்குத் திருட்டு... என்ன ஆணவம் இருக்கும்? மத்திய பாஜக அரசை கேள்விகளால் துளைத்த முதல்வர் ஸ்டாலின்...!

    இந்த நிலையில் திருச்சியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்காக ரூபாய் 1. 70 கோடி நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். திராவிட கழகத் தலைவர் கி வீரமணியிடம் பெரியார் உலகத்திற்கான விதியை வழங்கியுள்ளார். 95 அடியில் தந்தை பெரியார் சிலை மற்றும் 60 அடி உயர பீடத்தில் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: எடப்பாடி கொடுத்த அல்வா தான் எல்லாம்... அதிமுக துண்டு துண்டா போச்சே! அமைச்சர் சேகர்பாபு பதிலடி...!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share