• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக பட்ஜெட் கடன்சுமையைத் தான் அதிகரிக்கும்.. பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்..!

    தமிழக பட்ஜெட் கடன்சுமையைத் தான் அதிகரிக்கும், அது பயனற்ற பட்ஜெட் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
    Author By Rahamath Fri, 14 Mar 2025 16:36:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pmk-founder-ramadoss-criticises-about-tn-budget

    எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக் யாருக்கும் எதுவும் இல்லை என்ற எதார்த்தத்துடன் நிறைவடைந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். 

    Criticism

    இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு..

    1. ஐ.நா. அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளின் அலுவல் மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்க்க இன்னும் 45 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்கான ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாகவும்,கட்டாயப் பாடமாகவும் செயல்படுத்த எந்த அறிவிப்பையும் திமுக அரசு வெளியிடாதது ஏன்?

    இதையும் படிங்க: கருணாநிதி நூற்றாண்டு நாணயத்தில் ரூபாய் குறியீடு.. அதையும் தூக்கி வீசி எறிந்து விடுமா திமுக அரசு? அன்புமணி அடுக்கும் கேள்விகள்..!

    2. தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போலவே மத்திய அரசை கைகாட்டி விட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இது சமூகநீதிக்கு திமுக அரசு இழைத்திருக்கும் பெரும் துரோகம் ஆகும்.

    3. பள்ளிக்கல்வித்துறை தான் மிகவும் முக்கியமானது ஆகும். அத்துறைக்கு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6%, அதாவது ரூ. 2.14 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், அதில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது ரூ.46,767 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தகாலங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு சராசரியாக ரூ.4000 & ரூ.5000 கோடி என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டில் ரூ.2725 கோடி தான் உயர்த்தப்பட்டுள்ளது.

    Criticism

    4. பள்ளிக்கல்வித்துறையில் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2562 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதிய நிதியும், ஆசிரியர்களும் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமானக் கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

    5. உயர்கல்வித்துறைக்கான நிதி ரூ.1543 கோடி மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் அரசு கல்லூரிகளில் 15 ஆயிரம் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசு கல்லூரிகளில் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.

    இன்னொருபுறம் தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை இருக்காது என்றும், ரூ.1000 கோடிக்கும் மேல் வருவாய் உபரி கிடைக்கும் என்றும் தமிழக அரசு கூறி வந்த நிலையில், ரூ.41,634.93 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில் நிலைமையை சமாளிக்க நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்க இருக்கிறது. இதனால் 2025&26ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் ரூ. 9 லட்சத்து 29,959 கோடியாக அதிகரிக்கும். அதற்கான வட்டியாக மட்டும் ரூ.70,753 கோடி செலுத்த வேண்டியிருக்கும். நடப்பாண்டின் முடிவில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.25 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும். மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பயனளிக்காத, கடன்சுமையை மட்டுமே அதிகரிக்கக்கூடிய நிநிநிலை அறிக்கை ஆகும். 

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம்.. தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தாதது ஏன்..?

    மேலும் படிங்க
    ஒரே லவ்வோ லவ்வு.. ‘ஹார்ட் பீட்’ சீசன் 3-ல் புதிய திருப்பம்..!! ரீனாவின் அப்பாவுக்கு கல்யாணமா..? ஹைப்பை எகிறவிடும் ப்ரோமோ..!

    ஒரே லவ்வோ லவ்வு.. ‘ஹார்ட் பீட்’ சீசன் 3-ல் புதிய திருப்பம்..!! ரீனாவின் அப்பாவுக்கு கல்யாணமா..? ஹைப்பை எகிறவிடும் ப்ரோமோ..!

    சினிமா
    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    தமிழ்நாடு
    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம்  போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சாதி, மதத்தை விட மனிதநேயமே முக்கியம்..!! நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்..!

    சாதி, மதத்தை விட மனிதநேயமே முக்கியம்..!! நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்..!

    சினிமா
    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    தமிழ்நாடு

    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    தமிழ்நாடு
    கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

    கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    உயர்கல்விக்கு ₹8,393 கோடி… AI, வேலைவாய்ப்பு, புதிய சட்டக் கல்லூரி – பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்..!

    உயர்கல்விக்கு ₹8,393 கோடி… AI, வேலைவாய்ப்பு, புதிய சட்டக் கல்லூரி – பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share