• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கட்சிப் பணியில் தீவிரம் காட்டும் அன்புமணி.. வரும் 15ம் தேதி முதல் பொதுக்குழு கூட்டம்..!

    வரும் ஜுன் 15 ஆம் தேதி முதல் பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு நடைபெற உள்ளதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 10 Jun 2025 16:26:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pmk-meeting-anbumani

    பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த  வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்து இருப்பதாகவும் முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    Anbumani Ramadoss

    வரும் ஜூன் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டத்துக்கான பொதுக்குழு கூட்டமும், அன்றைய தினம் மதியம் மூன்று மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கான பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 16 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்கூட்டமும் அன்று மதியம் மூன்று மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 

    இதையும் படிங்க: பாமகவில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம்... ராமதாஸ் செயலால் தொண்டர்கள் ஷாக்...!

    Anbumani Ramadoss

    தொடர்ந்து 17 ஆம் தேதி காலை வேலூர் மற்றும் மதியம் திருப்பத்தூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் 18ஆம் தேதி திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, 19ஆம் தேதி சேலம், தர்மபுரி மாவட்டங்களுக்கான பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

    Anbumani Ramadoss

    மேற்கண்ட அனைத்து மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின்  தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள  பாட்டாளி மக்கள் கட்சியின்  மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: அசிங்கமா இல்லையா.. கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி..!

    மேலும் படிங்க
    “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!”  மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!

    “விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!”  மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!

    அரசியல்
    அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை - தமிழக அரசு அரசாணை!

    அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை - தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    "சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!

    "சி.வி.சண்முகம் வழக்கில் பிப். 12-ல் தீர்ப்பு!" மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்த மனு ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு
    “மக்களின் கைகளில் தவெக தேர்தல் அறிக்கை!” கருத்துகளைப் பெறப் புதிய இணையதளம் தொடக்கம்!

    “மக்களின் கைகளில் தவெக தேர்தல் அறிக்கை!” கருத்துகளைப் பெறப் புதிய இணையதளம் தொடக்கம்!

    தமிழ்நாடு
    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    இந்தியா
    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share