• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எல்லாத்துக்கும் NO சொல்றீங்க! பிரச்சனை என்னவாம்? நீதிமன்றத்தை நாட தவெக முடிவு…

    தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 09 Sep 2025 09:07:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Police - tvk campaign

    விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை 2024 பிப்ரவரி மாதம் தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களிடையே தனது கொள்கைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு மாநாடுகளையும், சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு முன்னர், விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாடு மற்றும் மதுரை பாரபத்தியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாடு ஆகியவை கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த மாநாடுகளில், விஜய் சமூக நீதி, பெண்களுக்கான பாதுகாப்பு, மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தார், இது அவரது அரசியல் பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறவிருக்கும் இந்த பிரச்சாரக் கூட்டம், விஜய்யின் மூன்று கட்டமாக திட்டமிடப்பட்ட 10 வார சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாகக் கருதப்படுகிறது. 

    campaign

    வரும் 13 ஆம் தேதி முதல் விஜயின் சுற்றுப் பயணம் தொடங்கும் நிலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய் பிரச்சாரக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு பதிலாக உழவர் சந்தை பகுதியில் நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் உள்ள நான்கு இடங்களில் விஜய் உரைக்கு காவல் ஆணையர் அனுமதி மறுத்த நிலையில், போலீசார் அறிவுரை வழங்கினர். தொண்டர்களிடையே உரையாற்ற உள்ள நிகழ்வை மரக்கடை பகுதியில் நடந்த அனுமதி கோரப்பட்ட நிலையில், அதற்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: சேட்டை காட்டிய வடமாநிலத்தவர்கள்... தட்டித்தூக்கி பாடம் புகட்டிய தமிழ்நாடு போலீஸ்...!

    இதனை அடுத்து காந்தி மார்க்கெட் பகுதியில் விஜயின் பிரச்சார கூட்டம் நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒருவேளை போலீசார் 3வது கோரிக்கையையும் மறுக்கும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாட தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பரபரப்பு...L&T நிறுவனத்தில் வடமாநில தொழிலாளி பலி! ஊழியர்கள் போராட்டத்தில் கல்வீச்சு

    மேலும் படிங்க
    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட  வெட்டிக் கொலை...!!

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!

    தமிழ்நாடு
    பிரசித்தி பெற்ற உடுப்பி மூகாம்பிகை கோவிலில் பிரபல நடிகை..!! பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பூஜா ஹெக்டே..!

    பிரசித்தி பெற்ற உடுப்பி மூகாம்பிகை கோவிலில் பிரபல நடிகை..!! பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பூஜா ஹெக்டே..!

    சினிமா
    என்னை ரொம்ப மிரட்டுறாங்க..!! சூர்யா ரசிகர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    என்னை ரொம்ப மிரட்டுறாங்க..!! சூர்யா ரசிகர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா
    யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்கோங்க.. ஆனா எனக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றாரு..!! தப்பாச்சே.. விஜயை விளாசிய தயாரிப்பாளர் ராஜன்..!

    யார் காசு கொடுத்தாலும் வாங்கிக்கோங்க.. ஆனா எனக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்றாரு..!! தப்பாச்சே.. விஜயை விளாசிய தயாரிப்பாளர் ராஜன்..!

    சினிமா
    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட  வெட்டிக் கொலை...!!

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!

    தமிழ்நாடு
    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share