• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்..!! அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமனம்..!!

    தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
    Author By Shanthi M. Tue, 10 Feb 2026 10:58:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    prashopa-kumar-appointed-as-the-general-secretary-of-the-tn-bjp

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு (2026) தயாராகும் வகையில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனது அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருந்து வந்த கேசவ விநாயகத்தை நீக்கிவிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரஷோப குமாரை புதிய மாநில அமைப்பு பொதுச்செயலாளராக நியமிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    BJP

    கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே. அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டங்களில் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனையில், தேர்தல் உத்திகள், வேட்பாளர் தேர்வு, அமைப்பு வலுப்படுத்தல் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன.

    இதையும் படிங்க: வாக்காளர் பட்டியல் 2026: பிப்ரவரி 17-ல் இறுதி பட்டியல் வெளியீடு.. 34 லட்சம் புதிய விண்ணப்பங்கள்

    பிரஷோப குமார் தற்போது ஆர்.எஸ்.எஸ் வடதமிழக அமைப்பாளராக பணியாற்றி வருபவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அமைப்புப் பணிகளில் நீண்டகால அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நியமனம், ஆர்.எஸ்.எஸ் - பாஜக இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கேசவ விநாயகம் 2015ஆம் ஆண்டு முதல் பாஜகவில் இணைந்து அமைப்புப் பொறுப்புகளை வகித்து வந்தவர். அவர் இப்போது முழுநேர ஆர்.எஸ்.எஸ் பணிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றம் தமிழ்நாடு பாஜகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்புகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    கட்சி அணிகளை வலுப்படுத்துதல், தொகுதி அளவிலான பயணங்கள், தொண்டர்கள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் பிரஷோப குமாரின் பங்கு முக்கியமானதாக இருக்கும். புதிய பொதுச்செயலாளர் நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    BJP

    இதனிடையே, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனிப்பட்ட காரணங்களால் தேர்தல் பணிகளிலிருந்து விலகியுள்ள நிலையில், கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாஜக தலைமை, தமிழ்நாட்டில் தனது தேர்தல் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் உடனான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக கூட்டணி வியூகம்: நாளை சென்னை வருகிறார் பி.எல். சந்தோஷ்!

    மேலும் படிங்க
    புதுச்சேரி தேர்தல் களம்: 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    புதுச்சேரி தேர்தல் களம்: 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    இந்தியா
    “அந்த அவசியம் எங்களுக்கில்ல...”... அதிமுகவை அலர்ட் செய்த திருமாவுக்கு நயினார் பதிலடி...!

    “அந்த அவசியம் எங்களுக்கில்ல...”... அதிமுகவை அலர்ட் செய்த திருமாவுக்கு நயினார் பதிலடி...!

    அரசியல்
    நான் மக்களின் சேவகன்! தரமணியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்!

    நான் மக்களின் சேவகன்! தரமணியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்!

    இந்தியா
    “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!

    “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!

    அரசியல்
    தமிழக உரிமையை பலிகடா ஆக்கிய திமுக... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விளாசிய அண்ணாமலை...!

    தமிழக உரிமையை பலிகடா ஆக்கிய திமுக... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விளாசிய அண்ணாமலை...!

    அரசியல்
    சரணடைய மறுக்கும் ஈரான்..! மிரட்டும் ட்ரம்ப்! ஈரான் மிக கடுமையாக தாக்கப்படும்! ட்ரம்ப் எச்சரிக்கை!

    சரணடைய மறுக்கும் ஈரான்..! மிரட்டும் ட்ரம்ப்! ஈரான் மிக கடுமையாக தாக்கப்படும்! ட்ரம்ப் எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share