• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொடரும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு..!! ஓட்டல்களில் எகிறும் உணவு விலை..!! தவிக்கும் சாமானிய மக்கள்..!!

    ரூ.10-க்கு விற்பனையான பரோட்டா சில கடைகளில் ரூ.12.50 ஆகவும், மேலும் சில கடைகளில் ரூ.15 வரையிலும் அதிகரித்து உள்ளது.
    Author By Shanthi M. Tue, 28 Apr 2026 16:39:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    public-suffers-due-to-food-prices-hike-in-restaurants

    வணிக சிலிண்டர் விநியோக நெருக்கடி தமிழக ஓட்டல் தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாடு முழுவதும் வணிக உபயோக LPG சிலிண்டர்களின் சட்டபூர்வ விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஓட்டல் உரிமையாளர்கள் கடும் சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடிக்கு மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமும், எரிபொருள் விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. 

    அரசு உத்தரவின்படி எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர்களை வழங்க மறுத்துவிட்டதால், பெரும்பாலான ஓட்டல்கள் தங்கள் இருப்புகளை நம்பி இயங்கி வருகின்றன. சில இடங்களில் ஓட்டல்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டன.இந்தத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி கள்ளச் சந்தையில் வணிக சிலிண்டர்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. 

    commercial gas cylinder

    சுமார் ரூ.2,200 என்ற இயல்பு விலையில் கிடைக்க வேண்டிய ஒரு சிலிண்டர், ஆரம்பத்தில் ரூ.3,000க்கு விற்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.8,000 வரைக்கும் சென்றடைந்துள்ளது. இந்த அதிக விலையில் சிலிண்டர்களை வாங்கி செயல்பட வேண்டிய கட்டாயம் ஓட்டல் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உணவு வகைகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! தெலங்கானாவில் பிறந்தநாள், திருமண நாளுக்கு லீவ்..!

    சாலையோர டீக்கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை அனைத்து இடங்களிலும் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. உதாரணமாக, ரூ.20க்கு விற்கப்பட்ட இரண்டு இட்லி இப்போது ரூ.30க்கு விற்கப்படுகிறது. ரூ.40 தோசை ரூ.60ஆகவும், ரூ.100 நெய் தோசை ரூ.130ஆகவும் உயர்ந்துள்ளது. ரூ.40-50க்கு கிடைத்த பொங்கல் ரூ.70 வரைக்கும், ஒரு செட் பூரி ரூ.50லிருந்து ரூ.80ஆகவும் மாறியுள்ளது. பரோட்டா ரூ.10லிருந்து ரூ.12.50 முதல் ரூ.15 வரைக்கும் விற்கப்படுகிறது. 

    சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி, பிரைடு ரைஸ் உள்ளிட்ட அசைவ உணவுகளின் விலையும் ரூ.30 முதல் ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் அதிகம் விற்கப்படும் சிக்கன் ரைஸ் ரூ.110லிருந்து ரூ.130-150க்கு சென்றுள்ளது. இட்லி, தோசை, சப்பாத்தி, கலவை சாதம், பிரியாணி உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளிலும் ரூ.5 முதல் ரூ.30 வரை அதிரடி உயர்வு காணப்படுகிறது. கோடை விடுமுறை காரணமாக குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் பொதுமக்கள் இந்த விலை உயர்வால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    commercial gas cylinder

    “8 பேர் காலை உணவு சாப்பிட்டால் முன்பு ரூ.600 போதும். இப்போது ரூ.1,000 வரை செலவாகிறது” என ஒரு குடும்பத் தலைவர் வருத்தம் தெரிவித்தார். பெரிய ஓட்டல்களில் இது இரு மடங்கு அதிகமாகலாம். 2 அல்லது 3 நாட்கள் சுற்றுலாவுக்குச் செல்லும் குடும்பங்கள் ஒரு நாளைக்கு உணவுக்கு மட்டும் ரூ.3,000க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    ஓட்டல் உரிமையாளர்களும், பொதுமக்களும் அரசு உடனடியாக வணிக சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதன் மூலம் ஓட்டல் தொழிலையும், பொதுமக்களின் அன்றாட உணவுப் பழக்கத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷ்யா உதவும்!!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு செக் வைத்த புடின்!! ஈரானுக்கு ஆதரவு!

    மேலும் படிங்க
    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி

    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி' பட விழாவில் பார்த்திபன் பேச்சால் ஷாக்கில் மக்கள்..!

    சினிமா
    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    சினிமா
    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த

    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த 'கருப்பு' படம்..!!

    சினிமா
    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    சினிமா
    Heart Beat Fan

    Heart Beat Fan'sக்கு வந்த Good News..!! தொடங்கியது சீசன் 3-க்கான படப்பிடிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    அரசியல்
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share