• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மணல் கொள்ளை பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும்!  சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

    தமிழ்நாட்டில் அசுர வேகத்தில் தொடரும் மணல் கொள்ளை குறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்தச் செயல் "பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும்" என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 10 Dec 2025 17:42:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sand Mining Will Lead to Major Disaster: Madras High Court Warns Tamil Nadu Government

    தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மணல் கொள்ளை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாகக் கனிமவள ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிமவள ஆணையர் மோகன் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, அவரிடம் தமிழ்நாட்டில் தொடரும் மணல் கொள்ளையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

    இதற்குப் பதிலளித்த கனிமவள ஆணையர், மணல் கொள்ளையில் ஈடுபடுவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறினார். மேலும், ஆன்லைன் பதிவு முறை, ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகத் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    அபராதம் விதிப்பது மட்டும் போதாது எனக்கூறிய நீதிபதிகள் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குறிப்பிட்டனர். கனிம வளங்கள் நாட்டின் சொத்து எனத் தெரிவித்த நீதிபதிகள் அவற்றைக் கொள்ளையடிக்க அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். 

    மணல் கொள்ளையர்களுடன் இணைந்து அதிகாரிகள் செயல்பட்டால் இதனைத் தடுக்கவே முடியாது எனக்கூறிய நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறினர். 

    மணல் கொள்ளையை இப்படியே அனுமதித்தால் அது பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும் எனக்கூறிய நீதிபதிகள் மணல் கொள்ளையைத் தடுப்பதற்கு குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை எனத் தெரிவித்தனர். இதனையடுத்து, மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கனிமவள ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    இதையும் படிங்க: "வீரபாண்டிய கட்டபொம்மனை வடபுலம் அறியாது": மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    பாஜகவை வீழ்த்துவதே முதல் கடமை! திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு பின் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    பாஜகவை வீழ்த்துவதே முதல் கடமை! திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு பின் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு
    திரிணாமுல் அரசு எல்லை மீறிவிட்டது! குடியரசு தலைவர் முர்மு அவமதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி ஆவேசம்!

    திரிணாமுல் அரசு எல்லை மீறிவிட்டது! குடியரசு தலைவர் முர்மு அவமதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    புதுச்சேரி தேர்தல் களம்: 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    புதுச்சேரி தேர்தல் களம்: 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    இந்தியா
    “அந்த அவசியம் எங்களுக்கில்ல...”... அதிமுகவை அலர்ட் செய்த திருமாவுக்கு நயினார் பதிலடி...!

    “அந்த அவசியம் எங்களுக்கில்ல...”... அதிமுகவை அலர்ட் செய்த திருமாவுக்கு நயினார் பதிலடி...!

    அரசியல்
    நான் மக்களின் சேவகன்! தரமணியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்!

    நான் மக்களின் சேவகன்! தரமணியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்!

    இந்தியா
    “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!

    “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share