• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'திமுகவை நக்கிப் பிழைக்கிறோமா..?' கூட்டணியில் ஊசலாட்டம்..? கடுப்பாகும் திருமாவளவன்.!

    தேர்தல் அரசியலில் கூட்டணி அமைப்பதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த முடிவையும் எடுக்க முடியும். நாமே அதை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.
    Author By Thiraviaraj Tue, 22 Apr 2025 13:43:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    swing-in-dmk-alliance-thirumavalavan-is-getting-angry

    ''தேர்தல் அரசியலில் கூட்டணி அமைப்பதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த முடிவையும் எடுக்க முடியும். நாமே அதை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்'' என விளக்கமளித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

    இதுகுறித்து பேசிய அவர், ''திமுகவை மட்டுமே நாங்கள் நம்பி இல்லை என்று சொல்லவில்லை. திமுகவை மட்டுமே நம்பி கிடக்கிறோம். அவர்களை நக்கி பிழைக்கிறோம் என்று சில அரசியல் அறியாமையில் சுழலக் கூடியவர்கள் விமர்சிக்கிறார்கள் என்று எமது கட்சி தோழர்களுக்கு நான் கொடுத்த விளக்கம் இது. அதாவது தேர்தல் அரசியலில் கூட்டணி அமைப்பதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த முடிவையும் எடுக்க முடியும். நாமே அதை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

    DMK alliance

    அப்படிப்பட்ட வாய்ப்புகள் இருந்தும் கூட நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உறுதியாக இருப்பதற்கு எங்களுடைய தொலைநோக்கு பார்வையும் தமிழ்நாட்டு நலனும்தான் காரணம் என்று விளக்கும் வகையில் நமது தோழர்களுக்கு நேரலையில் பேசினேன். அது தவறாக திரித்து சொல்லப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சிதறடிப்பதற்கு பல வகையிலும் பல முனையிலும் சதி முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதை அறிந்தவன் என்கிற முறையில் இதை நான் சுட்டிக்காட்டினேன்.  அவ்வளவுதான்.

    இதையும் படிங்க: தேர்தலில் திமுக கூட்டணிக்கு 200 தொகுதிகள் கன்ஃபர்ம்.. அமைச்சர் எஸ். ரகுபதி தாறுமாறு.!!

    DMK alliance

    விடுதலைச் சிறுத்தைகளை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள். இயக்கத் தொண்டர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிற போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்கிற வழிகாட்டுதலையும் அந்த உரையில் தந்திருக்கிறேன்.

    பேட்டிகளின்போது தூண்டிவிடுகிறார்கள். நீங்கள் திமுகவோடு கிடக்கிறீர்கள். இரண்டு இடங்களுக்காக அங்கே முடங்கி இருக்கிறார்கள். உங்கள் வளர்ச்சியில் உங்களுக்கு அக்கறை இல்லை. உங்கள் தலைவர் உங்களை கொண்டு போய் அப்படி முடக்கி வைத்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லி எமது தோழர்களை சீண்டுகிறார்கள். அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது. கவனமாக இருக்க வேண்டும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்மை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்ற எச்சரிக்கையை செய்திருக்கிறேன், அவ்வளவுதான்.

    DMK alliance

    அதாவது இழப்புகளை தாங்கிக் கொள்ளவும், பாதிப்புகளை ஏற்றுக் கொள்ளவும் ஒரு துணிச்சல் தேவை. ஒரு கூட்டணியில் சேருகிறபோது பல கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு கூட்டணியில் பேரம் பேசுவது என்பதுதான் வழக்கமான ஒரு நடைமுறை. நாங்கள் அவ்வாறு இல்லாமல் எங்களுக்கு எந்த சாதிய மதவாத சக்திகளோடும் உறவில்லை. எனவே நாங்கள் பாமகவுடனும், பாஜகவோடும் சேர மாட்டோம். அந்த கட்சிகள் இடம் பெறுகின்ற அணியிலும் சேர மாட்டோம் என்று சொல்கிறோம். அதற்கும் ஒரு துணிச்சல் தேவை என்று குறிப்பிட்டேன்'' எனத் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கேன்..! நான் கட்சி பதவியில் இருந்து விலக காரணம் இது தான்..! மனம் திறந்த துரை வைகோ..!

    மேலும் படிங்க
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    கிரிக்கெட்
    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share