• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெல்லிக்கு அண்ணாமலை பயணம்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அதிரடி மூவ்!!

    அதிமுக - பாஜக இடையே கூட்டணி உறுதியாகி விட்டதாகக் கூறப்படும் நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Jagatheswari Wed, 26 Mar 2025 21:21:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-bjp-leader-annamalai-went-to-delhi-for-meeti

    கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கூட்டணியை முறித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியுடன் கூட்டணி இல்லை என்பத உறுதியாக இருந்தார். என்றாலும் மக்​கள​வைத்​ தேர்​தலில் அதிமுக போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. சில தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு சென்றது.  அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருந்தால் சில தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கும் என்று அப்போதே பேச்சு எழுந்தது. அதி​முக​வின்​ இரண்டாம் கட்​டத்​ தலை​வர்​கள்​ பாஜகவுடன்​ கூட்​ட​ணி சேர தொடர்ந்​து விருப்​பம்​ தெரி​வித்​திருந்​தனர்​.

    ADMK
    தமிழகத்​தில்​ அடுத்த ஆண்டு சட்​டப்​பேர​வைத்​ தேர்​தல்​  நடை​பெற உள்​ள நிலையில்​, வலு​வான கூட்​ட​ணி​யை அமைக்​க பழனி​சாமி திட்​ட​மிட்​டார். இதேபோல பாஜக​வின்​ தேசிய தலை​மை​யும்​ அதி​முக​வுடன்​ கூட்​ட​ணி வைக்​க தீவிர முயற்​சிகளை மேற்​கொண்​டது.  இந்நிலையில் சட்​டப்​பேர​வைக்​ கூட்​டத்​தொடர்​ நடக்கும்போதே அதி​முக முன்​னாள்​ அமைச்​சர்​கள்​ எஸ்​.பி.வேலுமணி, கே.பி.​முனுசாமி டெல்​லி சென்​றனர்​. நேற்​று இரவு திடீரென மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை அவரது இல்​லத்​தில்​ அதி​முக பொதுச் செய​லா​ளர்​ பழனி​சாமி உள்ளிட்டோர் சந்​தித்​துப்​ பேசி​னர். அவருடன் அதிமுக நிர்வாகிகளும் இருந்தனர்.

    அப்​போது, தமிழகத்​தின்​ அரசி​யல்​ நில​வரம்​, கூட்டணி, சட்​டம்​-ஒழுங்​கு பிரச்​சினை உள்​ளிட்​ட​வை தொடர்​பாக பேசப்பட்டதாகத் தெரிகிறது.  இந்​த சந்​திப்​பைத்​ தொடர்ந்​து அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்​று குறிப்​பிட்டார்.

    ADMK

    இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “எங்கள் சந்திப்பு 45 நிமிடங்கள் நடந்தது. அதில், முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினைகளை மட்டுமே பேசினோம். கூட்டணி பற்றியெல்லாம் எதுவும் நாங்கள் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. எனவே கூட்டணி தொடர்பாக  தேர்தல் நெருக்கத்தில் பேசப்படும்”​ என்று கூறினார்.

    இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.  நாளை (வியாழக்கிழமை) அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசியல் நிலவரம், அதிமுக கூட்டணி தொடர்பான தமிழக பாஜகவின் நிலைப்பாடு குறித்து அறிய பாஜக தேசிய தலைமை அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணிக்கு நிச்சயம் முடிஞ்சிடுச்சு.. கல்யாணம் எப்போன்னு தெரியல.. செமயாக கலாய்த்த திமுக கூட்டணி கட்சி!!

    இதையும் படிங்க: கூட்டிக் கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்.. தப்புக் கணக்கு போடுவதாக கூறிய தங்கம் தென்னரசுக்கு எஸ்.பி. வேலுமணி பதிலடி,!!

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    தமிழ்நாடு
    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அரசியல்
    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    இந்தியா
    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    தமிழ்நாடு
    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    தமிழ்நாடு
    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share