• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுனீங்க... அண்ணாமலை, எச்.ராஜாவுக்கு குடைச்சல் கொடுக்கும் தமிழக அரசு...!

    மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எச் ராஜா மீது சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கொடுத்த புகாரில் சேலம் மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
    Author By Amaravathi Mon, 24 Mar 2025 14:17:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN police Register case against Annamalai and H Raja

    மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எச் ராஜா மீது சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கொடுத்த புகாரில் சேலம் மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    Annamalai

    மதுரையில்  திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. அதேபோல மலையின் உச்சியில் தர்க்கா ஒன்றும் அமைந்துள்ளது. இந்த தர்க்காவிற்கு சென்று வர தனி வழியும் உள்ளது இந்த நிலையில்தான் அதாவது இந்த மக்களை பிரிவுபடுத்துவதற்காகவும் அதேபோல மதக்கலவத்தை ஏற்படுத்துவதற்காகவும், திடீரென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், அதேபோல மூத்த நிர்வாகி ஹெச். ராஜாவும் திருப்பரங்குன்றம் மலையை பொறுத்தவரை முழுக்க முழுக்க அது முருகன் கோவிலுக்கு சொந்தமானது. அது முருகன் மலை அங்கு தர்க்கா என்பது ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தொடர்ந்து பிரச்சனையை கிளப்பி வந்தார்கள். இந்த பிரச்சனை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெரும் விஸ்வரூபமாக வெடித்தது. 

    இதையும் படிங்க: திருட்டு மாடல் கிளப்பும் பிரச்சினை.. கோமாளித்தனத்துக்கு அளவே இல்லையா.? மு.க.ஸ்டாலின் மீது ஹெச்.ராஜா ஆவேச அட்டாக்.!

    Annamalai

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு  பொய் பேசி மதக்கலவரத்தை அண்ணாமலை, எச். ராஜா மக்களிடையே பரப்பி வருவதாகவும், அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பியூஸ் மானஸ் சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருந்தார். அது தொடர்பாக ஆவணங்கள் சேகரிக்கப்பட்டது. குறிப்பாக பியூஸ் மானஸிடம் இருந்து அது தொடர்பாக பல்வேறு ஆவணங்களும் பெறப்பட்டு, அந்த ஆவணங்கள் அடிப்படையில் தற்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த நிர்வாகி எச் ராஜா ஆகியோர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Annamalai

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள  தர்கா பிரச்சனை தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் எச் ராஜா ஆகியோர் மத கலவரத்தை   தூண்டியதாக சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கொடுத்த புகாரின் பேரில் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே முத்துராமலிங்க தேவர் குறித்தும்,  தீபாவளியை கிறித்துவ அமைப்பினர் தடுக்கிறார்கள் என பேசியது தொடர்பாகவும் மூன்று புகார்களை அண்ணாமலை மீது பியூஸ் மானுஷ் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் ஒரு மரண சாஸ்திரம்.. திமுக அரசை பொளந்துகட்டிய ஹெச். ராஜா..!!

    மேலும் படிங்க
    தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

    தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

    அரசியல்
    சினிமாகாரங்க உங்களுக்கு என்ன கிள்ளுக்கீரையா..! யார் போதைபோட்டாலும் நாங்கதான் காரணமா - நடிகை குஷ்பூ காட்டம்..!

    சினிமாகாரங்க உங்களுக்கு என்ன கிள்ளுக்கீரையா..! யார் போதைபோட்டாலும் நாங்கதான் காரணமா - நடிகை குஷ்பூ காட்டம்..!

    சினிமா
    பீகார்ல வேலை இருக்கு! தவெக-வை கழட்டி விட்ட பிரசாந்த் கிஷோர்.. ஆனந்த், ஆதவ்வை நம்பியதால் சிக்கலில் விஜய்..

    பீகார்ல வேலை இருக்கு! தவெக-வை கழட்டி விட்ட பிரசாந்த் கிஷோர்.. ஆனந்த், ஆதவ்வை நம்பியதால் சிக்கலில் விஜய்..

    தமிழ்நாடு
    மொழியால் ஒன்றான தாக்கரே சகோதரர்கள்... 2 தசாப்தங்களுக்கு பிறகு சாத்தியமான பிணைப்பு!

    மொழியால் ஒன்றான தாக்கரே சகோதரர்கள்... 2 தசாப்தங்களுக்கு பிறகு சாத்தியமான பிணைப்பு!

    இந்தியா
    ரூ.2000 கோடி சொத்து.. கார் வேண்டாம் பஸ்ஸே போதும்.. பிரபல நடிகர் மகனின் வாழ்க்கை..! வியப்பில் நெட்டிசன்கள்.!

    ரூ.2000 கோடி சொத்து.. கார் வேண்டாம் பஸ்ஸே போதும்.. பிரபல நடிகர் மகனின் வாழ்க்கை..! வியப்பில் நெட்டிசன்கள்.!

    சினிமா
    ஆம்ஸ்ட்ராங்  நினைவு தினம்: தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்த மகள்!

    ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்: தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்த மகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

    தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?

    அரசியல்
    பீகார்ல வேலை இருக்கு! தவெக-வை கழட்டி விட்ட பிரசாந்த் கிஷோர்.. ஆனந்த், ஆதவ்வை நம்பியதால் சிக்கலில் விஜய்..

    பீகார்ல வேலை இருக்கு! தவெக-வை கழட்டி விட்ட பிரசாந்த் கிஷோர்.. ஆனந்த், ஆதவ்வை நம்பியதால் சிக்கலில் விஜய்..

    தமிழ்நாடு
    மொழியால் ஒன்றான தாக்கரே சகோதரர்கள்... 2 தசாப்தங்களுக்கு பிறகு சாத்தியமான பிணைப்பு!

    மொழியால் ஒன்றான தாக்கரே சகோதரர்கள்... 2 தசாப்தங்களுக்கு பிறகு சாத்தியமான பிணைப்பு!

    இந்தியா
    ஆம்ஸ்ட்ராங்  நினைவு தினம்: தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்த மகள்!

    ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்: தந்தையின் முழு உருவச் சிலையை திறந்து வைத்த மகள்!

    தமிழ்நாடு
    டிரினிடாட் பிரதமர் கொடுத்த மறக்க முடியாத சர்ப்ரைஸ்.. அசந்து நின்ற மோடி.. பீகாரின் மகள் என கவுரவம்..

    டிரினிடாட் பிரதமர் கொடுத்த மறக்க முடியாத சர்ப்ரைஸ்.. அசந்து நின்ற மோடி.. பீகாரின் மகள் என கவுரவம்..

    உலகம்
    ஹிமாச்சலில் மேகம் பிளந்ததால் வீடுகளை அடித்து சென்ற வெள்ளம்.. பேய்மழைக்கு 69 பேர் பலி..

    ஹிமாச்சலில் மேகம் பிளந்ததால் வீடுகளை அடித்து சென்ற வெள்ளம்.. பேய்மழைக்கு 69 பேர் பலி..

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share