• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    மின் கணக்கிட்டு பணிகளில் தனியார் ஈடுபடுவதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Sat, 26 Sep 2026 13:51:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv Dinakaran tvk government

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் மின்வாரியத்தின் நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார். மின்வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவு மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, மின்வாரியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி போராட்டம் நடைபெற்றது.

    அத்தகைய சூழலில் மின் கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.மின்சார பற்றாக்குறை, அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் கட்டணம் கணக்கெடுப்பதிலும் வசூலிப்பதிலும் ஏற்படும் குளறுபடிகள் போன்ற புகார்களை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மின்சார வாரியம், பணியாளர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி இந்தப் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் தன் கையாலாகாத்தனத்தை தானே ஒப்புக்கொண்டதாகவே பார்க்க வேண்டியுள்ளது என அவர் விமர்சித்தார்.

    Cm vijay

    தூய்மைப் பணிகள் தொடங்கி போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமனம், செவிலியர்கள் நியமனம், சென்னை விமான நிலையம் வரை தனியாரையே நாடிக் கொண்டிருப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என வாக்குறுதியளித்த தவெக அரசு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனியாருக்கு தாரைவார்க்க இலக்கு நிர்ணயித்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் காம்ப்ரமைஸ் ஆகுவிங்களா CM..? பாலியல் குற்றம்... பொளந்து கட்டிய TTV தினகரன்.!

    மின் கணக்கீட்டுப் பணியை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் எனவும், மின்வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மின்வாரியத்தையும் திமுக அரசையும் டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    மேலும் படிங்க
    திரையுலகில் இருந்து என்னை ஒதுக்க முயன்றார்கள்..!! நடிகை பார்வதி பரபரப்பு பேட்டி.. வைரலாகும் கருத்துகள்..!

    திரையுலகில் இருந்து என்னை ஒதுக்க முயன்றார்கள்..!! நடிகை பார்வதி பரபரப்பு பேட்டி.. வைரலாகும் கருத்துகள்..!

    சினிமா
    "திமுக அரைவேக்காடு பிரச்சாரம்"..! தமிழ்நாட்டின் GST சரிவு.? தரவுகளை சுட்டிக்காட்டிய தவெக..!

    "திமுக அரைவேக்காடு பிரச்சாரம்"..! தமிழ்நாட்டின் GST சரிவு.? தரவுகளை சுட்டிக்காட்டிய தவெக..!

    தமிழ்நாடு
    அவசர அவசரமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘போக்சோ கைதி’... ஒரு வாரத்திற்குப் பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

    அவசர அவசரமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘போக்சோ கைதி’... ஒரு வாரத்திற்குப் பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் மாறப்போகும் தமிழக அரசியல் கணக்கு? 2 இடைத்தேர்தல் முடிவை எதிர்நோக்கும் கட்சிகள்! நாளை ரிசல்ட்!

    ஒரே நாளில் மாறப்போகும் தமிழக அரசியல் கணக்கு? 2 இடைத்தேர்தல் முடிவை எதிர்நோக்கும் கட்சிகள்! நாளை ரிசல்ட்!

    அரசியல்
    SIR விவகாரம் விஸ்வரூபம்! ஞானேஷ் குமாருக்கு திடீர் பாதுகாப்பு அதிகரிப்பு! கூடுதல் பாதுகாப்பு படைகள் குவிப்பு!

    SIR விவகாரம் விஸ்வரூபம்! ஞானேஷ் குமாருக்கு திடீர் பாதுகாப்பு அதிகரிப்பு! கூடுதல் பாதுகாப்பு படைகள் குவிப்பு!

    இந்தியா
    சரசர உயர்வு... இல்லத்தரசிகளை கண்ணீர் விட வைக்கும் வெங்காயம் விலை... காரணம் என்ன?

    சரசர உயர்வு... இல்லத்தரசிகளை கண்ணீர் விட வைக்கும் வெங்காயம் விலை... காரணம் என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    தொடரும் பாலியல் குற்றங்கள்... தூங்குகிறதா காவல்துறை.? தவெக ஆட்சியை கிழித்த நயினார்.!!

    தொடரும் பாலியல் குற்றங்கள்... தூங்குகிறதா காவல்துறை.? தவெக ஆட்சியை கிழித்த நயினார்.!!

    தமிழ்நாடு
    டெல்லி போராட்டத்தில் போலீஸ் மீது தாக்குதல்?  ராகுல் காந்தி, பிரியங்கா மீது 3 பாய்ந்தது வழக்கு! டெல்லியில் பரபரப்பு!

    டெல்லி போராட்டத்தில் போலீஸ் மீது தாக்குதல்? ராகுல் காந்தி, பிரியங்கா மீது 3 பாய்ந்தது வழக்கு! டெல்லியில் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share