• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அவசர அவசரமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘போக்சோ கைதி’... ஒரு வாரத்திற்குப் பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

    மார்த்தாண்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த கைதி போலீசார் பிடியில் இருந்து தப்பியோட்டம்.
    Author By Amaravathi Thu, 08 Oct 2026 12:52:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Posco inmate escaped from hospital

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 36). தற்போது இவர்  குமரி மாவட்டம் திக்குறிச்சி அருகே வசித்து வருகிறார். இவர் மீது மார்த்தாண்டம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தடுத்து அந்த வழக்கில் ஸ்டீபன்ராஜை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். அதன்பிறகு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்குள்ள ஒரு வார்டில் ஸ்டீபன்ராஜூக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பெற்ற வார்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கடந்த ஒரு வாரமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஸ்டீபன் ராஜ் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை வார்டுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீசார் அவரை கழிவறைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது ஸ்டீபன் ராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
    இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கில் அதிர்ச்சி திருப்பம்... சிக்கிய முக்கிய காவலர்கள்... வெளியானது பகீர் பின்னணி...!

    அவர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் ஸ்டீபன்ராஜ் கிடைக்க வில்லை. அவர் தப்பிச்சென்றது குறித்து உயர் அதிகாரிகளுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பிச் சென்றது பற்றி மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நாகர்கோவில் மாநகரம் மற்றும் புறநகர் பகுதி முழுவதும் முடுக்கி விடப்பட்டது.

    நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ரெயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் தேடுதல் பணி மேற்கொள் ளப்பட்டது. இருப்பினும் ஸ்டீபன்ராஜ் சிக்கவில்லை. அவரை  போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ஆஸ்பத்திரியில் சிகிச் சையில் இருந்த கைதி தப்பியோடிய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: 6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    மேலும் படிங்க
    தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை என்ன? அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்!

    தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை என்ன? அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்!

    அரசியல்
    சரித்திரத்தில் திமுக-வை மறைக்க முடியாது! பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ திறப்பு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    சரித்திரத்தில் திமுக-வை மறைக்க முடியாது! பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ திறப்பு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    தமிழ்நாடு
    OMR-ல் உயிரை பதறவைத்த பள்ளம்..!! சாலையில் ஏற்பட்ட குழியில் சிக்கிய கார்..!! தப்பிய நபர்!!

    OMR-ல் உயிரை பதறவைத்த பள்ளம்..!! சாலையில் ஏற்பட்ட குழியில் சிக்கிய கார்..!! தப்பிய நபர்!!

    தமிழ்நாடு
    அக். 14 வரை மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    அக். 14 வரை மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தமிழ்நாடு
    டீப்ஃபேக் வீடியோவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்! பிரதமர் மோடியின் முக்கிய அழைப்பு!

    டீப்ஃபேக் வீடியோவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்! பிரதமர் மோடியின் முக்கிய அழைப்பு!

    இந்தியா
    ராகுலுக்கு நோ... மோடிக்கு ஓகே! முதல்வர் விஜய்யின் அரசியல் நகர்வால் காங்கிரசில் அதிர்ச்சி? பரபரக்கும் அரசியல்!

    ராகுலுக்கு நோ... மோடிக்கு ஓகே! முதல்வர் விஜய்யின் அரசியல் நகர்வால் காங்கிரசில் அதிர்ச்சி? பரபரக்கும் அரசியல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share