• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கனிமொழி டெல்லிக்கு போனா கம்முன்னு இருக்கீங்க... எடப்பாடி போனா அழுத்தமா? வரிந்துகட்டிய TTV..!

    அதிமுகவை விமர்சித்த விஜய்க்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்து பேசினார்.
    Author By Nila Tue, 03 Feb 2026 15:01:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ttv-vijay-eps

    திமுகவை "தீய சக்தி", "டப்பா இஞ்சின்", "துருப்பிடித்த வியூகம்" போன்ற சொற்களால் விஜய் தாக்கி பேசி இருந்தார். எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சிகளை ஒப்பிட்டு, எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி காலங்களை நினைவுகூர்ந்து திமுகவின் செயல்பாடுகளை கேலி செய்தார். "பவள விழா பாப்பா", "பழைய டப்பா" போன்ற வார்த்தைகளால் திமுகவை கிண்டல் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

    கடந்த சில நாட்களாக அதிமுக குறித்து எந்த விமர்சனமும் முன்வைக்காத நிலையில், அதிமுகவை நேரடியாக பெயரிட்டு குறிப்பிடாமல், ஆனால் தெளிவாக குறிவைத்து விமர்சித்தது கவனத்தை ஈர்த்தது. 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தை விவரிக்கும்போது, "மும்முனை போட்டி, நான்கு முனை போட்டி என்று பேசுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அப்படியே இருக்கட்டும்" என்று கூறிய விஜய், தவெகவை மாபெரும் மக்கள் சக்தி என்று விவரித்தார்.

    AMMK

    பின்னர், நம்முடைய அணி ஒருபக்கம், திமுக தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் மறுபக்கம், அடுத்து பாஜக தலைமையில் மற்றும் பலர் என்று குறிப்பிட்டார். திமுக, அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் கூறி உள்ளார். விஜய் விமர்சனத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்தார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கூறும் விஜய் அதை செய்யட்டும் என்றும் எம்ஜிஆரின் ஜெயலலிதாவையும் தனது ரோல் மாடல் என்று கூறிக்கொண்டு அதிமுக ஆட்சியில் ஊழல் ஆட்சி என்று விஜய் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: டிடிவி OUT.. வேலுமணி IN..! பியூஷ் கோயலை சந்திக்க படையெடுக்கும் கூட்டணி கட்சிகள்..!

    இத்தனை நாட்கள் அதிமுகவில் இருந்து விட்டு செங்கோட்டையன் அதிமுகவை ஊழல் கட்சி என்று கூறுவது தவறு என்று கூறியுள்ளார். விஜய் எங்களுக்கு எதிரி இல்லை என்றும் எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது இந்த பேட்டியின் போது அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி என்று ttv தினகரன் குறிப்பிட்டு பேசியிருந்தார். கனிமொழி டெல்லிக்கு சென்றால் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு போனால் அழுத்தம் என்று கூறுவதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வாங்க..! சரித்திர வெற்றி படைப்போம்...! இபிஎஸ்க்கு நன்றி சொன்ன TTV தினகரன்..!

    மேலும் படிங்க
    பாஜகவை வீழ்த்துவதே முதல் கடமை! திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு பின் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    பாஜகவை வீழ்த்துவதே முதல் கடமை! திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு பின் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு
    திரிணாமுல் அரசு எல்லை மீறிவிட்டது! குடியரசு தலைவர் முர்மு அவமதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி ஆவேசம்!

    திரிணாமுல் அரசு எல்லை மீறிவிட்டது! குடியரசு தலைவர் முர்மு அவமதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    புதுச்சேரி தேர்தல் களம்: 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    புதுச்சேரி தேர்தல் களம்: 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

    இந்தியா
    “அந்த அவசியம் எங்களுக்கில்ல...”... அதிமுகவை அலர்ட் செய்த திருமாவுக்கு நயினார் பதிலடி...!

    “அந்த அவசியம் எங்களுக்கில்ல...”... அதிமுகவை அலர்ட் செய்த திருமாவுக்கு நயினார் பதிலடி...!

    அரசியல்
    நான் மக்களின் சேவகன்! தரமணியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்!

    நான் மக்களின் சேவகன்! தரமணியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்!

    இந்தியா
    “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!

    “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share