• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாளை தவெக வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை! 'படிவம் 17C' கொண்டு வர கட்சித் தலைமை உத்தரவு!

    தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், பனையூர் அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள அவசர ஆலோசனைக் கூட்டத்தில் 'Form 17C' ஆவணங்களுடன் ஆஜராகத் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு அக்கட்சித் தலைவர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 29 Apr 2026 21:17:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Chief Vijay to meet party candidates tomorrow at Panaiyur; Candidates asked to submit Form 17C.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுடன் நாளை மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நாளை (ஏப்ரல் 30) பிற்பகல் 1:20 மணி அளவில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் வேட்பாளர்கள் அனைவரும், தங்கள் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலிருந்தும் பெறப்பட்ட ‘Form 17C’ படிவங்களை (வாக்குச்சாவடி வாரியாகப் பதிவான வாக்குகளின் கணக்கு விவரம்) நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கழகத் தலைமை நிலையச் செயலகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இறுதித் தரவுகள் இன்னும் வராத நிலையில், கட்சி வாரியாகப் பெறப்பட்ட இந்தப் படிவங்களைக் கொண்டு தவெக-வின் வெற்றி வாய்ப்புகளைத் துல்லியமாகக் கணக்கிட விஜய் திட்டமிட்டுள்ளார்.

    நாளை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வேட்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுடன் உதவியாளர்களோ அல்லது கட்சி நிர்வாகிகளோ என வேறு யாரையும் அழைத்து வரக்கூடாது என்றும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எக்ஸிட் போல் முடிவுகள் தவெக-விற்குச் சாதகமாக வந்து கொண்டிருப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து வேட்பாளர்களுக்கு விஜய் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அமைச்சர் சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் வாக்குவாதம்.. பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!

    இதையும் படிங்க: சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு! போதை ஆசாமி கைது - சென்னையில் பரபரப்பு!

    மேலும் படிங்க
    மக்களே உஷார்... இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று கனமழை பொளந்து கட்டப்போகுதாம்...!

    மக்களே உஷார்... இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று கனமழை பொளந்து கட்டப்போகுதாம்...!

    தமிழ்நாடு
      “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற...” - நெகிழ்ந்து போய் சி.எம். விஜயை மனமார வாழ்த்திய அஜித்...!

    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற...” - நெகிழ்ந்து போய் சி.எம். விஜயை மனமார வாழ்த்திய அஜித்...!

    அரசியல்
    விண்ணை கிழித்து பாய்ந்தது GSLV F17... இந்தியாவின் முதல் படப்பிடிப்பு செயற்கைக்கோள் EOS-5 என்னென்ன செய்யும் தெரியுமா?

    விண்ணை கிழித்து பாய்ந்தது GSLV F17... இந்தியாவின் முதல் படப்பிடிப்பு செயற்கைக்கோள் EOS-5 என்னென்ன செய்யும் தெரியுமா?

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (04-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய நண்பர்களுடன் தொடர்பு ஏற்படலாம்..!!

    இன்றைய ராசிபலன் (04-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய நண்பர்களுடன் தொடர்பு ஏற்படலாம்..!!

    ஜோதிடம்
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மக்களே உஷார்... இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று கனமழை பொளந்து கட்டப்போகுதாம்...!

    மக்களே உஷார்... இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று கனமழை பொளந்து கட்டப்போகுதாம்...!

    தமிழ்நாடு
      “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற...” - நெகிழ்ந்து போய் சி.எம். விஜயை மனமார வாழ்த்திய அஜித்...!

    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற...” - நெகிழ்ந்து போய் சி.எம். விஜயை மனமார வாழ்த்திய அஜித்...!

    அரசியல்
    விண்ணை கிழித்து பாய்ந்தது GSLV F17... இந்தியாவின் முதல் படப்பிடிப்பு செயற்கைக்கோள் EOS-5 என்னென்ன செய்யும் தெரியுமா?

    விண்ணை கிழித்து பாய்ந்தது GSLV F17... இந்தியாவின் முதல் படப்பிடிப்பு செயற்கைக்கோள் EOS-5 என்னென்ன செய்யும் தெரியுமா?

    இந்தியா
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share