• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கூட்டணி முறிவா? திமுகவுக்கு ஆதரவு இல்லையா..? தவாக தலைவர் வேல்முருகன் திட்டவட்டம்..!

    தேர்தலில் திமுகவுக்கு தான் ஆதரவு என்றும் பல்வேறு கோரிக்கைகளுடன் கூட்டணி தொடர்வதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Mon, 09 Feb 2026 10:18:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk velmurugan

    தமிழக அரசியல் களத்தில் இப்போது சூடு பிடித்திருக்கிறது 2026 சட்டமன்றத் தேர்தல் பேச்சு. திமுக கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளுக்கே கூடுதல் தொகுதி கேட்டு தலையெடுக்கும் பிரச்சினை இப்போது பெரிய அளவில் பேசப்படுகிறது. அதிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் ப.வேல்முருகன் அவர்களின் அதிருப்தி இப்போது மிகப் பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

    கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து, உதயசூரியன் சின்னத்தில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வேல்முருகன். அப்போது ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இப்போது 2026-க்கு வரும்போது கட்சி வளர்ச்சி அடைந்திருக்கிறது, மாவட்ட அளவில் நிர்வாகிகள் அதிகரித்திருக்கிறார்கள்., ஆதரவு பெருகியிருக்கிறது என்று வேல்முருகன் தரப்பு கருதுகிறது. அதனால் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    Alliance

    கடந்த சில நாட்களாக வேல்முருகன் மாவட்ட செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. அதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளில் வேல்முருகன் கலந்து கொள்ளாமல் இருந்தது கவனிக்கப்பட்டது. இது கூட்டணியில் பிளவு வருவதற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்தது.

    இதையும் படிங்க: விசிலுக்கு தடை… சத்தம் தூக்கம் கலைக்குதோ? ஜுரம் வந்துடுச்சு போல… TVK விமர்சனம்..!

    வேல்முருகன் வெளியேறுவார் என தகவல்கள் பரவிய நிலையில், பல்வேறு கோரிக்கைகளுடன் திமுகவை தொடர்ந்து ஆதரிக்கிறோம் என வேல்முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து புகழாரம் சூட்டிய வேல்முருகன், ஒவ்வொரு வீட்டிலும் திமுக அரசின் திட்டங்களால் பலனடைந்தவர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??

    மேலும் படிங்க
    ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! காரணம் இதுதானாம்..!!

    ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! காரணம் இதுதானாம்..!!

    தமிழ்நாடு
    கொரியா மக்களிடம் கற்றுக்கொண்டதே இதை தான்..! நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்..!

    கொரியா மக்களிடம் கற்றுக்கொண்டதே இதை தான்..! நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்..!

    சினிமா
    பெண்கள் பாதுகாப்பை காவு வாங்கும் கயவர்கள்... வேடிக்கை பாக்குது திமுக... நயினார் சாடல்..!!

    பெண்கள் பாதுகாப்பை காவு வாங்கும் கயவர்கள்... வேடிக்கை பாக்குது திமுக... நயினார் சாடல்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: வீடின்றி தவிக்கும் விஜய் மனைவி... மிரட்டுறாங்க..!! செங்கல்பட்டு கோர்ட்டில் சங்கீதா புகார்..!!

    #BREAKING: வீடின்றி தவிக்கும் விஜய் மனைவி... மிரட்டுறாங்க..!! செங்கல்பட்டு கோர்ட்டில் சங்கீதா புகார்..!!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் உயர்கிறதா மதுபான விலை..? சூசகமாக சொன்ன முதல்வர் சித்தராமையா..!!

    கர்நாடகாவில் உயர்கிறதா மதுபான விலை..? சூசகமாக சொன்ன முதல்வர் சித்தராமையா..!!

    இந்தியா
    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! அடுத்து திருச்சியா..?? விஜய் போடும் மாஸ்டர் பிளான் இதுதான்..!!

    சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! அடுத்து திருச்சியா..?? விஜய் போடும் மாஸ்டர் பிளான் இதுதான்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நடுத்தர மக்கள் தலையில் இறங்கிய இடி... GAS விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு..!!

    நடுத்தர மக்கள் தலையில் இறங்கிய இடி... GAS விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share