• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "எமனாகும் திமுக" ... காமுகர்களின் கூடாரமா அறிவாலயம்?.. வெளுத்து வாங்கிய தவெக..!!

    திமுக பெண்களின் பாதுகாப்பிற்கு எமன் ஆகிறது என்று தமிழக வெற்றிக்கழகம் கடுமையாக சாடி உள்ளது.
    Author By Nila Thu, 19 Mar 2026 16:25:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமையை பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக கூறி திமுக பிரமுகர் சிவா என்பவர் பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறவே மேல்மருவத்தூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். திமுகவில் கிளை கழக பொறுப்பில் உள்ள சிவா தன் மகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிவா மற்றும் சிறுமையை வீடியோ எடுத்த வேலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    பெண்களின் பாதுகாப்பிற்கு திமுக எமனாகிறது என்றும் காமுகர்களின் கூடாரமாகிறதா அறிவாலயம் எனவும் தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சட்டத்தை எள்ளி நகையாடி, பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து இழைத்து வரும் காட்டுமிராண்டித்தனமான குற்றங்கள் மிகுந்த அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே, 6-ஆம் வகுப்பு மாணவியிடம் திமுக கிளைக் கழகப் பொறுப்பாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அருவருக்கத்தக்கச் சம்பவம், "திமுகவினர் எதற்கும் துணிந்தவர்கள்" என்ற ஆணவத்தையே காட்டுகிறது என்றும் கூறியது.

    DMK

    கட்சி நிர்வாகிகள் வரிசையாகப் பாலியல் குற்றங்களில் சிக்கும்போது, அதன் தலைமை அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்குப் பதிலாக, கள்ள மௌனம் காப்பதும், கண்துடைப்பிற்காகப் பெயரளவு நடவடிக்கை எடுப்பதும் வேதனையளிக்கிறது என்று கூறியுள்ளது.

    இதையும் படிங்க: விஜய்க்கு 90 சீட்டா? ஆதவ் யாருனே தெரியாது... நயினார் பதிலடி..!!

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமை, விமானப் பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலரின் அநாகரிகம், கிருஷ்ணகிரியில் 2.5 வயதுப் பிஞ்சு குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரம் இப்படிப் பெண்களுக்கு எதிரான அனைத்து அக்கிரமங்களிலும் திமுகவினரே முன்னணியில் இருப்பது, இக்கட்சி காமுகர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் ஒரு "பாதுகாப்பான புகலிடமாக" மாறிவிட்டதோ என்ற பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது என்று தெரிவித்து உள்ளது. பெண் குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பற்ற ஒரு நரகச் சூழலைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ள திமுக தலைமைக்கு, வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: "அரசியல் தரகர்களை ஏவும் திமுக"..! விரிச்சுவல் வாரியர்ஸ் BE SAFE..! எச்சரித்த தவெக..!!

    மேலும் படிங்க
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    இந்தியா
    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    நீட் தேர்வுக்கு பதிலாக +2 மதிப்பெண்! பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதலமைச்சர் விஜய்!

    நீட் தேர்வுக்கு பதிலாக +2 மதிப்பெண்! பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதலமைச்சர் விஜய்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share