• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வந்தாச்சு தேர்தல் திருவிழா..! விசிலுக்கு ஓட்டு போடுங்க மக்களே..! விஜய் வேண்டுகோள்..!

    அனைவரும் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Author By Nila Tue, 21 Apr 2026 09:17:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பான அவரது கடிதத்தில், ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம் என்று தெரிவித்தார். எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார் எனக் கேட்டுள்ளார். நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் கானும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர் என்றார். 

    மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான் என்றும் திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான் எனக்கும் கேள்வி எழுப்பினார். ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது இன்று திட்டவட்டமாக தெரிவித்தார். இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர் என்றும் திட்டமிட்டமாக தெரிவித்துள்ளார். 

    நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும்,  அளக்கமுடியாத ஆழ்கடல் - விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று.  நேர்மையின் நெருப்புக்கோளம் - மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் - ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று. இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்? பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்? என்றும் தெரிவித்தார். இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: காங்கிரஸில் இருந்து விலகிய ஆட்டோ ஓட்டுநர்கள்..! தவெகவில் ஐக்கியம்..!!

     எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை ‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை எனக்கும் விஜய்க்கு கூறினார். மக்களையும் தன்னையும் எந்த தீய சக்தியாலும் பிரிக்க முடியாது என்றும் அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி என்றும் தெரிவித்தார். 

      ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் “சூதாடிகளின் ஊழல், லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும்” வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: விஜய் இன்று அனல் பரப்புரை..! கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி..!

    மேலும் படிங்க
    புது பொலிவுடன் அம்மா உணவகங்கள்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! டி.டி.வி.தினகரன் வரவேற்பு!

    புது பொலிவுடன் அம்மா உணவகங்கள்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! டி.டி.வி.தினகரன் வரவேற்பு!

    தமிழ்நாடு
    மக்களின் வரப்பிரசாதம் அம்மா உணவகம்..!! தரம் உயர்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு..!!

    மக்களின் வரப்பிரசாதம் அம்மா உணவகம்..!! தரம் உயர்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    தமிழ்நாடு
    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share