• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இன்னும் 2 நாட்கள் தான்... இதுவரை எடுக்காத ரிஸ்க்கை கையில் எடுத்த விஜய்... ஆடிப்போன அரசியல் களம்...! 

    வரும் 28ம் தேதி முதல் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 
    Author By Amaravathi Thu, 26 Mar 2026 08:55:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Vijay Started his election campaign on april 28

    தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, அறிமுக கூட்டம் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. நாம் தமிழர் கட்சி சீமான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் களத்தில் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், அதிமுக, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் திமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளதோடு, தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை வரும் 28ம் தேதி முதல் தொடங்கவுள்ளார். ஒரே நேரத்தில் 5 தொகுதிகளில் வாகன பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரி தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக விஜய் போட்டியிடவுள்ளதாக கூறப்படும் பெரம்பூர் தொகுதியில் 28ம் தேதி காலை 10 மணி அளவில் எம்.கே.வி.நகரில் பிரசாரத்தை தொடங்கும் விஜய், கொளத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம் என தொடர்ந்து 5 தொகுதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார். 

    பெரம்பூர் முதற்கொண்டு சோளிங்கர் முதல் 12 சட்டமன்ற தொகுதிகளில் பரப்புரை நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஒரே நாளில் இத்தனை இடங்களுக்கு சென்றால் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என தேர்தல் ஆணையம் கூறியதால், மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டு ஒரு நாளைக்கு 5 தொகுதிகளில் பிரசாரம் செய்ய அனுமதி கோரி தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மனு அளித்துள்ளார். 

    இதையும் படிங்க: இப்தார் நோன்பு இனிக்குது?... இஸ்லாமியருக்கு சீட்டு காசக்குதா? - விஜயை அம்பலப்படுத்திய எஸ்.வி.சேகர்...!

    அந்த மனுவில் ஒவ்வொரு கூட்டத்திலும் 3 ஆயிரம் வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாகன பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: எலக்ஷன் வந்தாச்சு..!! விஜய் படத்தின் டிரைலர் கூட திரையிடக்கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    கர்நாடகாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! மோதிக்கொண்ட யானைகள்.. நடுவில் சிக்கி பெண் பரிதாப பலி..!!

    கர்நாடகாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! மோதிக்கொண்ட யானைகள்.. நடுவில் சிக்கி பெண் பரிதாப பலி..!!

    இந்தியா
    பொய்க்கால் குதிரை அரசு! படப்பை இரட்டை கொலை சம்பவத்தில் முதலமைச்சர் விஜய்யை அதிரடியாக சாடிய இபிஎஸ்!

    பொய்க்கால் குதிரை அரசு! படப்பை இரட்டை கொலை சம்பவத்தில் முதலமைச்சர் விஜய்யை அதிரடியாக சாடிய இபிஎஸ்!

    தமிழ்நாடு
    ஈரான் என ஒருநாடு இருந்த அடையாளமே இருக்காது! வரைபடத்தில் குறிவைத்து வார்னிங் கொடுத்த ட்ரம்ப்!

    ஈரான் என ஒருநாடு இருந்த அடையாளமே இருக்காது! வரைபடத்தில் குறிவைத்து வார்னிங் கொடுத்த ட்ரம்ப்!

    உலகம்
    இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!

    இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!

    உலகம்
    நெதர்லாந்து! ஸ்வீடனை தொடர்ந்து மோடி நார்வே பயணம்! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரின் முதல் பயணம்!

    நெதர்லாந்து! ஸ்வீடனை தொடர்ந்து மோடி நார்வே பயணம்! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரின் முதல் பயணம்!

    உலகம்
    வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படைக்கு பலன்கள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படைக்கு பலன்கள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share