• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வைகை அணையில் சட்டவிரோதமாக எடுக்கப்படும் நீர்..!! பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி..! கடும் குற்றச்சாட்டு..!!

    வைகை அணையில் மின்மோட்டார் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
    Author By Nila Sat, 30 May 2026 15:34:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaigai

    வைகை அணையில் சட்ட விரோதமாக மின்மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கப்படும் நீரால் அப்பகுதி மக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 10 குதிரை திறன் கொண்ட மின்மோட்டார் மூலம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் உறிஞ்சப்படுவதால் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.nதேனி மாவட்டத்தில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் பாசனத்திற்கும், தேனி திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    இந்த ஆண்டு கோடை மழை பெரிய அளவில் பெய்யாத நிலையில் தென்மேற்கு பருவமழையும் துவங்காத நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 20 அடியாக சரிந்துள்ளது. இந்த நிலையில் வைகை அணையின் நீர் தேக்க பகுதியில் நீரின்றி வறண்டு காணப்படும் நிலையில் அணையில் தேக்கி வைக்கப்படும் நீரை அணையை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு சட்ட விரோதமாக மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது அணையின் நீர்மட்டம் அடிப்பாதாளத்தில் சென்றதால் மின்மோட்டார்களை பயன்படுத்தி நீர் உறிஞ்சப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. நீரை உறிஞ்சுவதற்காக 10 குதிரை திறன் கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தினால் மட்டுமே இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தோட்டங்களுக்கு நீரை உறிஞ்சி எடுத்து கொண்டு செல்ல முடியும்.

    dam

    ஆகையால் அணையின் உட்பகுதி நிலத்தில் பைப்புகளை பதித்து மின்மோட்டார்கள் மூலம் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் உறிஞ்சி எடுக்கப்படுவது தற்போது தெரிய வந்துள்ளது. 50 மின்மோட்டார்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 மணி நேரம் இயக்கி நீர் உறிஞ்சி எடுக்கப்படும் நிலையில் அது வைகை அணையில் இருந்து குடிநீருக்காக திறந்து விடப்படும் நீரின் அளவைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 69 கன அடி நீர் திறக்கப்படும் பொழுது 24 மணி நேரத்தில் திறக்கப்படும் நீரின் அளவு 16 கோடியே 88 லட்சம் லிட்டர் ஆகும். ஆக நாள் ஒன்றுக்கு குடிநீருக்காக அணையில் இருந்து 16 கோடியே 88 லட்சம் லிட்டர் தண்ணீர் திறக்கப்படும் அதே வேளையில் அணையின் உட்பகுதியில் சட்ட விரோதமாக 14 கோடியே 80 லட்சம் லிட்டர்க்கு மேலாக நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: இடுக்கி அணையின் பிரமாண்ட அழகு..! டூரிஸ்ட்களுக்கு செம்ம சான்ஸ்..!! முக்கிய அறிவிப்பு..!!

    மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் அணையில் இருந்து சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதை தடுத்து இருந்தால் வைகை அணையின் நீர்மட்டம் அடி பாதாளத்திற்கு சென்று இருக்காது குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படாமல் இருந்திருக்கும். தற்பொழுது வைகை அணையின் நீர்மட்டம் அடி பாதாளத்தில் சென்றுள்ள நிலையில் தேனி மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையினரும் இணைந்து சட்டவிரோதமாக அணையில் இருந்து நீர் எடுக்கப்படுவதை தடுப்பதோடு அணையின் உட்பகுதியில் நீர் உறிஞ்ச பயன்படுத்த போடப்பட்டுள்ள மின் மோட்டார்களை அகற்றி மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் குரல் உயர்த்திய முதல்வர் விஜய்..! பிரதமர் மோடிக்கு முக்கிய வலியுறுத்தல்..!

    மேலும் படிங்க
    ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்! நூழிலையில் தப்பிய போரிஸ் ஜான்சன்? உக்ரைன்-போலந்து எல்லையில் பரபரப்பு!

    ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்! நூழிலையில் தப்பிய போரிஸ் ஜான்சன்? உக்ரைன்-போலந்து எல்லையில் பரபரப்பு!

    உலகம்
    OTT-யிலும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆதிக்கம்..!! நெட்ப்ளிக்ஸ் டிரெண்டிங்கில் முதலிடம்.. வட இந்திய ரசிகர்களும் கொண்டாட்டம்..!

    OTT-யிலும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆதிக்கம்..!! நெட்ப்ளிக்ஸ் டிரெண்டிங்கில் முதலிடம்.. வட இந்திய ரசிகர்களும் கொண்டாட்டம்..!

    சினிமா
    மேடையில் நக்வி..!! ட்ராஃபி வாங்க மறுத்த இந்திய வீராங்கனைகள்..! திட்டவட்டம்..!!

    மேடையில் நக்வி..!! ட்ராஃபி வாங்க மறுத்த இந்திய வீராங்கனைகள்..! திட்டவட்டம்..!!

    கிரிக்கெட்
    பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஆனந்தி..!! முதல் வாரத்திலேயே சர்ச்சை.. அரசியல் பேச்சு.. அனல் பறக்கும் சீசன் 10..!

    பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஆனந்தி..!! முதல் வாரத்திலேயே சர்ச்சை.. அரசியல் பேச்சு.. அனல் பறக்கும் சீசன் 10..!

    சினிமா
    மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?

    மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?

    அரசியல்
    தமிழக அரசியலில் திடுக்கிடும் மாற்றம்..!! நடிகர் அஜித் குமாருக்கு புதிய பதவி.. CM விஜயின் புதிய வியூகம்.. ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்..!

    தமிழக அரசியலில் திடுக்கிடும் மாற்றம்..!! நடிகர் அஜித் குமாருக்கு புதிய பதவி.. CM விஜயின் புதிய வியூகம்.. ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்..!

    சினிமா

    செய்திகள்

    ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்! நூழிலையில் தப்பிய போரிஸ் ஜான்சன்? உக்ரைன்-போலந்து எல்லையில் பரபரப்பு!

    ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்! நூழிலையில் தப்பிய போரிஸ் ஜான்சன்? உக்ரைன்-போலந்து எல்லையில் பரபரப்பு!

    உலகம்
    மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?

    மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?

    அரசியல்
    நாட்கள் எண்ணப்படுகிறது... சி.எம். விஜய்க்கு வார்னிங் கொடுத்த அதிமுக அதி முக்கிய புள்ளி...!

    நாட்கள் எண்ணப்படுகிறது... சி.எம். விஜய்க்கு வார்னிங் கொடுத்த அதிமுக அதி முக்கிய புள்ளி...!

    அரசியல்
    மகளிர் டி20 ஆசிய கோப்பை... சாதித்த இந்திய அணி..! புகழ்ந்த தள்ளிய பிரதமர் மோடி..!!

    மகளிர் டி20 ஆசிய கோப்பை... சாதித்த இந்திய அணி..! புகழ்ந்த தள்ளிய பிரதமர் மோடி..!!

    இந்தியா
    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மெகா சைஸ் லட்டு பிள்ளையார்..! கடலூரில் கொண்டாட்டம்..!!

    விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... மெகா சைஸ் லட்டு பிள்ளையார்..! கடலூரில் கொண்டாட்டம்..!!

    தமிழ்நாடு
    சீறி பாய்ந்த தோட்டா... சிறுமியை சீரழித்த காம மிருகத்தை சுட்டுப்பிடித்த போலீஸ்... கோவையில் நடந்தது என்ன?

    சீறி பாய்ந்த தோட்டா... சிறுமியை சீரழித்த காம மிருகத்தை சுட்டுப்பிடித்த போலீஸ்... கோவையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share