• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மூட்டை, மூட்டையாய் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டுகள் பறிமுதல்... அடுத்தடுத்து தொக்காய் சிக்கும் தவெக...!

    திருச்செந்தூர் அருகே தமிழக வெற்றிக்கழக நிர்வாகி வீட்டில் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 4000 தட்டுகள் பறிமுதல்.
    Author By Amaravathi Sat, 28 Mar 2026 16:35:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vessel sympol silver plates seized

    வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த குக்கர்களையும் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்றைய தினம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி வைரவேல் தலைமையில் ஆறுமுகநேரி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இதையும் படிங்க: #BREAKING: தலைமைச் செயலகத்தில் விஜய்..! பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு.. தேர்தல் ஆணையத்தில் புகார்..!!

    அப்போது தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்இசக்கி என்பவரது வீட்டில் பரிசு பொருட்கள் பதுக்கி உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றனர்.

    அங்கு விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 4 ஆயிரம் சில்வர் தட்டுகள், 16 குக்கர்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன் இசக்கி மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகி வீட்டில் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ரவுடி கலாச்சாரத்தை ஏவும் தவெக... விஜய் மேல case போடுங்க... பொன்ராஜ் புகார் மனு..!!

    மேலும் படிங்க
    கர்நாடகாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! மோதிக்கொண்ட யானைகள்.. நடுவில் சிக்கி பெண் பரிதாப பலி..!!

    கர்நாடகாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! மோதிக்கொண்ட யானைகள்.. நடுவில் சிக்கி பெண் பரிதாப பலி..!!

    இந்தியா
    பொய்க்கால் குதிரை அரசு! படப்பை இரட்டை கொலை சம்பவத்தில் முதலமைச்சர் விஜய்யை அதிரடியாக சாடிய இபிஎஸ்!

    பொய்க்கால் குதிரை அரசு! படப்பை இரட்டை கொலை சம்பவத்தில் முதலமைச்சர் விஜய்யை அதிரடியாக சாடிய இபிஎஸ்!

    தமிழ்நாடு
    ஈரான் என ஒருநாடு இருந்த அடையாளமே இருக்காது! வரைபடத்தில் குறிவைத்து வார்னிங் கொடுத்த ட்ரம்ப்!

    ஈரான் என ஒருநாடு இருந்த அடையாளமே இருக்காது! வரைபடத்தில் குறிவைத்து வார்னிங் கொடுத்த ட்ரம்ப்!

    உலகம்
    இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!

    இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!

    உலகம்
    நெதர்லாந்து! ஸ்வீடனை தொடர்ந்து மோடி நார்வே பயணம்! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரின் முதல் பயணம்!

    நெதர்லாந்து! ஸ்வீடனை தொடர்ந்து மோடி நார்வே பயணம்! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரின் முதல் பயணம்!

    உலகம்
    வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படைக்கு பலன்கள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படைக்கு பலன்கள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share